Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுச்சேரி மாவட்டம்>புதுச்சேரி அம்மன் கோயில்
 
புதுச்சேரி அம்மன் கோயில் (110)
 
அருள்மிகு சாலை முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு சாலை முத்துமாரியம்மன் திருக்கோயில் கோட்டுபாளையம், லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் முத்துலிங்கம்பேட்டை, லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு புதலாயி மாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு புதலாயி மாரியம்மன் திருக்கோயில் புதுப்பேட்டை, லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில்
அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில் பக்கமுடயான் பேட்டை, லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் காவுடையான்பாளையம், தட்டன்சாவடி, உழவர்கரை
இக்கோயில் உழவர்கரையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில் லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு கருமுத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு கருமுத்துமாரியம்மன் திருக்கோயில் கருவடிகுப்பம், லாஸ்பேட்டை
இக்கோயில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு நாகவல்லியம்மாள் திருக்கோயில்
அருள்மிகு நாகவல்லியம்மாள் திருக்கோயில் சின்னகலாபேட்டை, கலாபேட்டை போஸ்ட், உழவர்கரை
இக்கோயில் உழவர்கரையில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு ஏழைமாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஏழைமாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், தெற்கு தேர் வீதி, வில்லியனுர், பாண்டிச்சேரி 605110.
+91 0413-2666396, 0413-3204288.
பாண்டிச்சேரியிலிருந்து தெற்கே 9 கிமீ.
கீற்றுக் கொட்டையில் இருந்த அம்மன் இன்று பிரபலமாக உள்ளது. முற்காலத்தில் சிறுவர்கள் சுற்றி விளையாடிக் கொண்டு இருந்த போது சிறிய ஆலயமாக இருந்த இந்த அம்மன் வளர்ச்சியடைந்து பலருக்கு அருள் பாலித்து இன்று பிரபலமாக உள்ளாள். வில்லயனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் பிரசவ நந்தி உள்ளது. பெரிய நந்திக்கும் சுவாமிக்கும் இடையே இந்த சிறிய நந்தி உள்ளது. மக்கட்பேறிற்காக வேண்டிக் கொள்ளும் போது அவர்கள் வீட்டைப் பார்த்தவண்ணம் நந்தியினை திருப்பி வைத்து வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் நந்தியினைத் திருப்பி வைத்து விடுகின்றனர். இத்திலத்தில் சித்தர் சமாதியும் உள்ளது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு பிடாரி மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிடாரி மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், எஸ்.எஸ். நகர், தொண்ட மாநத்தம், பாண்டிச்சேரி 605502.
+91 9843725571.
சேதாரப்பேட்டை சாலையில் வந்து பண்டிச்சேரி வீராம்பட்டணத்தில் செங்கழுநீர் அம்மன் கோயிலும் உள்ளது.
பிரசித்தமான கோயில். ஸ்ரீபிடாரி மீனாட்சி அருள் பாலிக்கும் தொண்டமாநத்தம் அருகே 7-ம் நூற்றாண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிவனடியார் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற போது அங்கு அவர் கனவில் சுவாமி தோன்றி பராமரிப்பின்றி இருக்கும் இந்தத் தலத்துச் சுவாமிக்கு திருப்பணி செய்யத் தூண்டியதாகத் தகவல். அம்பாள் புவேனஸ்வரி. திருவண்ணாமலைக்கு ஈசானிய திக்கில் இந்த ஆலயம் நிறுவப்படுகிறது. நந்தியம்பெருமானும் கர்ப்பக் கிரகத்திலேயே இருப்பது விசேஷம். தொண்டமாநத்தத்தில் சிதிலமடைந்த ஈசானிய நந்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
பூஜை நேரம்: -
<< Previous  9  10  11 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar