அருள்மிகு விநாயகர் வேணுகோபாலசுவாமி திருக்கோயில் |
செவ்வாய்பேட்டை,சென்னை |
|
|
அருள்மிகு ஜெனமேஜெயீவரர் திருக்கோயில் |
செஞ்சி,சென்னை |
|
|
அருள்மிகு பஜனை கோயில் |
புதுப்பட்டு,காலனி,சென்னை |
|
|
அருள்மிகு தாது குரசாமி மடம் |
பெரியபாளையம்,சென்னை |
|
|
அருள்மிகு தர்மராஜா திருக்கோயில் |
பெரும்பாக்கம்,சென்னை |
|
|
அருள்மிகு சாது மடம் |
திருவள்ளூர் நகர்,சென்னை |
|
|
அருள்மிகு பால விநாயகர் மற்றும் சாமுண்டீசவரி திருக்கோயில் |
பேரம்பாலு செட்டித் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21 |
+91 9444270153 | |
|
அருள்மிகு வேதாந்த தேசிகர் திருக்கோயில் |
மயிலை, சென்னை-4 |
+91--44-2494 2799 | |
|
மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் |
நங்கநல்லூர், சென்னை - 600 061. |
+91 44 - 23 48 606 | சென்னை மாநகரிலிருந்த 15 கி.மீ. |
நடைதிறப்பு :
காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
திருவிழா :
அனுமத் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, கிருஷ்ணஜெயந்தி பிரதி சனிக்கிழமைகள் தோறும் விசேஷம்.
சிறப்பு :
32 அடி உயர ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார்.
பக்தர்களுக்கு தரசன நேரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்து ரக்ஷ பந்தன் என்ற சிறப்பு கயிறு வழங்கப்படுகிறது. தங்களது பிரார்த்தனைகளை
வேண்டி பிரதி 5 சனிக்கிழமைகள் ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 108 முறை குறையாமல் சன்னதியில் ஜபம் செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
சீதா கல்யாண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
அருள்மிகு பைராகி மடம் என்கிற வெங்கடேசப் பெருமாள் |
ஜெனரல் முத்தையா தெரு, சென்னை-79 |
+91 44 2538 2142 | |
|
|
|