| 
               | 
                                        | அருள்மிகு இந்திரேசுவரர் திருக்கோயில் |  | ஆங்காடு, சென்னை-600 067 |  | +91 9380873446 |  | பாலவாயிலிருந்து 3 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் சேனாம்பிகை, தலமரம் நாகலிங்கம்,  இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் தரிசிக்கலாம். |  
                                        | அருள்மிகு விருபாட்சீசுவரர் திருக்கோயில் |  | சிவன் கோயில் தெரு, பூதூர், சென்னை-600 067 |  | +91 9941837742 |  | ஆங்காடுலிருந்து ஞாயிறு செல்லும் வழியில் பூதூர் வரும் ஊருக்குள் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் விசாலாட்சி, தலமரம் வில்வம். |  
                                        | அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |  | சோழிபாளையம், சென்னை-600 067 |  | +91 9444190865, 9940522486 |  | பூதூரிலிருந்து சோழிப்பாளையம் வரலாம். சோழவரத்திலிருந்து சூரம்பேடு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம், கஜபிருஷ்ட (தூங்கானை மாட) அமைப்புள்ளது இத்திருக்கோயில். |  
                                        | அருள்மிகு ஹிரண்யேசுவரர் திருக்கோயில் |  | ஞாயிறு கிராமம், சென்னை-600 067 |  |  |  |  |  
                                        | அருள்மிகு ஜம்புலிங்கேசுவரர் திருக்கோயில் |  | ஞாயிறு, சென்னை-600 067 |  |  |  |  |  
                                        | அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |  | பெருங்காவூர், சென்னை-600 067 |  | +91 9710466144, 9444352848 |  | மாதவரத்திலிருந்து ஞாயிறு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. செங்குன்றம் ஞாயிறு செல்லும் வழி அருமந்தையிலிருந்து 1 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் மீனாட்சி, தலமரம் அரச மரம். |  
                                        | அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |  | பெருங்காவூர், சென்னை-600 067 |  | +91 8939392035 |  |  |  |  |  
                                        | அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில் |  | சிறுகாவூர், சென்னை-600 052 |  | +91 9840163275, 9840626564 |  | செங்குன்றத்திலிருந்து விளாங்காடுபாக்கம் வழியில் ஞாயிறு செல்லும் பாதையில் விளாங்காடுபாக்கம் அடுத்து மெயின்ரோடு ஓரத்திலே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் மங்களாம்பிகை. |  
                                        | அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |  | மேட்டு சூரம்பேடு, சென்னை-600 067 |  | +91 9840205872 |  | சோழவரத்திலிருந்து சோழிப்பாளையம் வழியில் சின்ன குதிரைப்பண்ணை என கேட்டு ஒரக்காடு செட்டி நாடு உள்ளே செல்ல அனுமதி பெற்று சென்று அத்திருக்கோயிலை அடையலாம். |  | அம்மன் மீனாட்சி,இத்திருத்தல இறைவனை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம். |  
                                        | அருள்மிகு புஷ்பரதேசுவரர் திருக்கோயில் |  | ஞாயிறு கிராமம், சென்னை-600 067 |  | +91 9380563812, 9952224822 |  | செங்குன்றத்திலிருந்து அருமந்தை வழி ஞாயிறு அடையலாம், அல்லது மாதவரம் வழி வடபெரும்பாக்கம், சிறுகாவூர், பெருகாவூர் அருமந்தை வழி ஞாயிறு அடையலாம். |  | அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் செந்தாமரை, தீர்த்தம் சூரியனுக்கு அருளிய தீர்த்தம். இங்கு காசிவிசுவநாதர், ஜம்புகேசுவரர் உள்ளனர். இத்திருக்கோயில் மூலவர் சுயம்பு. தீர்த்தகுளத்தில் தாமரை மலரில் இறைவன் காட்சி கொடுத்தும், சூரியன், மேன்மை பேற இறைவனை வணங்கினார். கன்வ முனிவர் மோட்சம்
அடைந்தபதி. மிக உயர்ந்த நாகலிங்கமரம் பார்க்கவேண்டிய ஒன்று. |  |  |