அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் |
நுங்கம்பாக்கம், சென்னை |
|
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
315, தங்கசாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 600 003 |
+91 44 2535 2933 | ராசப்ப தெரு வழியே சென்று தங்கசாலை தெரு திரும்பினால் சிறிது தொலைவில் கோயில் உள்ளது. |
அம்மன் காமாட்சி, தலமரம் வன்னி, உள் பிரகாரத்தில் விருத்தகிரீசுவரர், வடாரண்யேசுவரர், காசி விசுவநாதர், ஜம்புலிங்கேசுவரர்,அருணாசலேசுவரர், காளத்தீசுவரர், சிதம்பரேசுவரர் காட்சி தருகிறார்கள்.முருக நாயனார் திரு நந்தவனம் என பெயரிட்டிருப்பது சிறப்புக்குரியது. அறுபத்து மூன்று நாயன்மார், கொடி மரம் என சிறப்பாக இக்கோயில் திகழ்கிறது. சென்னை பஞ்ச பூத தலங்களில் மண் தலம் என போற்றப்படுகிறது. |
அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் |
79, கிருஷ்ணப்ப குளத்தெரு, கொண்டிதோப்பு, சென்னை -79 |
+91 25201519 | அம்மன் கோயில் தெரு வழியே சென்று வலப்புறம் திரும்ப இக்கோயில் மார்க்கெட் நடுவில் உள்ளது. |
அம்மன் விசாலாட்சி, உள்பிரகாரத்தில் ராமநாதர், வெளிபிரகாரத்தில் அனைவரும் நீராட்டும்படியான சிவலிங்க திருமேனியுடன் அருள்பாலிக்கின்றனர். |
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
காளத்திபிள்ளை தெரு,
பெத்தநாயக்கன்பேட்டை, சென்னை-600 079 |
+91 44 2535 2933 | |
|
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை |
|
|
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் |
பெசன்ட் நகர், சென்னை |
|
|
அருள்மிகு கங்காதீஸ்வரர் (வ) திருக்கோயில் |
கங்காதீஸ்வரர் கோயில் தெரு, புரசைவாக்கம், சென்னை -84 |
+91 26422487 | |
|
அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் |
வியாசர்பாடி, சென்னை -39 |
+91 9444354461 | |
|
அருள்மிகு கோமளீஸ்வரர் வகையறா திருக்கோயில் |
ஆதித்தனார் சாலை, கோமளீசுவரன் பேட்டை, புதுப்பேட்டை, சென்னை-2 |
+91 28414880 | ஆதித்தனார் சாலையில் காவல்துறை சேவை மையம் பின்புறம் சிறிய தெருவில் கோயில் அமைந்துள்ளது. |
அம்மன் கோமளாம்பிகை, தலமரம் மகாவில்வம்.
|
அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் (ம) ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் |
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை -2 |
+91 28452527, 98407 39371, 98403 37834 | |
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் கரம்ப மரம். |
|
|