| 
               | 
                                        | அருள்மிகு சிங்கபுரீசுவரர் திருக்கோயில் |  | பாரதிநகர், கோயில் பதாகை, சென்னை- 62 |  | +91 94445 46346 |  | மெயின்ரோட்டிலிருந்து சிறிய சந்தின் வழியே செல்ல இக்கோயிலை அடையலாம். |  |  |  
                                        | அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில் |  | மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை- 53 |  | +91 90030 86204, 98408 00119, 95662 50020 |  | அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு பார்க் ரோடு வழியாக கே.கே ரோடு கருக்கு மெயின்ரோடு சென்று ஆலமரத்தின் கீழ் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் அன்னபூரணி, தலமரம் ஆலமரம். 
வில்வமரத்தடியில் இரண்டு சிவலிங்க திருமேனி 
உள்ளன. இத்திருக்கோயில் இறைவன் ஈசான்ய லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுமார் 800 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருத்தலத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தனி சன்னதியாக அமைந்துள்ளார். |  
                                        | அருள்மிகு சோமநாத ஈசுவரர் திருக்கோயில் |  | முத்தாப்புதுப்பட்டு, சென்னை- 55 |  | +91 9952007413, 9941444696 |  | முத்தாபுதுப்பட்டு காவல்நிலையம் வழி ஜெயா பிரிண்டர், உமா ஸ்டோர் எதிரில் செல்லும் ரோடு வழி நடந்து இக்கோயிலை அடையலாம். |  | அம்மன் சாரதாம்பிகை. |  
                                        | அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |  | மிட்டணமல்லி, (ஆவடி ஐ.ஏ.எஃப்.) சென்னை- 55 |  | +91 9841659104, 9841546368 |  |  |  | அம்மன் அகிலாண்டேசுவரி. |  
                                        | அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோயில் |  | பாலவேடு பேட்டை கிராமம், (ஆவடி ஐ.ஏ.எஃப்.), சென்னை- 55 |  | +91 9941867056 |  | மிட்டணமல்லியிலிருந்து 3 கிலோ மீட்டரில் இவ்வூர் உள்ளது. |  | அம்மன் கொடியிடை அம்மன். |  
                                        | அருள்மிகு பாலேஸ்வரர் திருக்கோயில் |  | பாலவேடு, சென்னை-600 055 |  | +91 90803 34275 |  |  |  | அம்மன் பாலாம்பிகை. |  
                                        | அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |  | பானுநகர், 8வது அவின்யூ, ஓரகடம், சென்னை- 53 |  | +91 98400 49135, 97910 40060, 94441 44754 |  | அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் பாதையில் ஓரகடம் அம்பேத்கார் சிலை பின்புறம் செல்லும் சாலை வழியே சிறிது தொலைவு சென்று வலது புறம் திரும்பி இக்கோயிலை அடையலாம். |  | அம்மன் அமிர்தவல்லியம்மாள், தலமரம் வில்வம். 1200 ஆண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உயர்ந்த பாணலிங்கம். |  
                                        | அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில் |  | பொன்னியம்மன் தெரு, கோயில் பதாகை, சென்னை - 62 |  | +91 98400 92585, 99416 53197 |  | கோயில் பதாகை மெயின் ரோட்டில் பெருமாள் கோயில் எதிர்ரோடு கடைசியில் இக்கோயில்வுள்ளது. |  | அம்மன் கோவர்தனம்பாள், தலமரம் வில்வம், தீர்த்தம் ஐயன் குளம். இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. தட்சிணாமூர்த்தி மிக அழகுடன் திகழ்கிறார். |  
                                        | அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில் |  | காமராஜர்நகர், 3வது தெரு, பாலவேடு, ஐஹகு சென்னை-55 |  | +91 9080334275 |  |  |  |  |  
                                        | அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |  | ஆலத்தூர், சென்னை-55. |  | +91 9080334275 |  |  |  |  |  |  |