| 
               | 
                                        | அருள்மிகு சடையாண்டீசுவரர் திருக்கோயில் |  | சடையாண்டீசுவரர் தெரு, குன்றத்தூர் சென்னை- 69 |  | +91 9841681596 |  | குன்றத்தூர் நாகேசுவரர் திருகண்டகயில்   இடதுபுற சாலையில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் பாலாம்பிகை. சேக்கிழார் வழிபட்ட திருத்தலம். சடையாண்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது. 1200 ஆண்டு முற்பட்ட திருக்கோயில். |  
                                        | அருள்மிகு வள்ளலீசுவரர் திருக்கோயில் |  | குன்றத்தூர், சென்னை- 69 |  | +91 9094166197, 9940311605 |  | கந்தழிசுவரர் கோயில் அடுத்து திருநின்றவூர் செல்லும் பாதையில் சிறிது தொலைவில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு இராமதீசுவரர் திருக்கோயில் |  | காவனூர், சென்னை- 69. |  | +91 9841335962 , 9566048370 |  | குன்றத்தூர் - திருப்பத்தூர் செல்லும் வழியில் வலப்புறம் சிறிய மலையில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் விசாலாட்சி. |  
                                        | அருள்மிகு அமராவதீசுவரர் திருக்கோயில் |  | நந்தம்பாக்கம், சென்னை- 69. |  | +91 9444827238 |  | குன்றத்தூர் - பெரும்புதூர் ரோட்டில் இவ்வூர் உள்ளது. |  | அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம், தீர்த்தம்  இந்திராணி தீர்த்தம். |  
                                        | அருள்மிகு அரவனேசுவரர் திருக்கோயில் |  | நடுவீரப்பட்டு, சென்னை- 600 069 |  | +91 9962003496 |  |  |  | அம்மன் அபிராமி. |  
                                        | அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |  | பூந்தண்டலம், சென்னை- 69 |  | +9144 6499416 , 9962602378 |  | குன்றத்தூர்- சோமங்களம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது (அ) தாம்பரம் சாய்ராம் இஞ்சினியரிங் காலேஜ் பின்புற வாயில் அருகில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் ஆனந்தவல்லி. |  
                                        | அருள்மிகு அமராபதீசுவரர் திருக்கோயில் |  | சிறு களத்தூர், சென்னை- 69 |  | +91 9444463567, 9444587460 |  | சிறுகளத்தூர் பேருந்து நிறுத்தத்தை சேர்ந்த வீதியின் கடைசியில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் பர்வதவர்த்தினி, தலமரம் வில்வம், தென்மேற்கு மூலையில் பெரிய சிவலிங்க திரு மேனியும் வடகிழக்கில் சிறிய சிவலிங்க திருமேனியும் அருள்பாலிக்கின்றனர். 27 நாகலிங்க மரம், 9 மகா வில்வ மரம் நடப்பட்டுள்ளது. |  
                                        | அருள்மிகு கருப்பணீசுவரர் திருக்கோயில் |  | நல்லூர், சென்னை- 69 |  | +91 9751370199, 9884523159, 9884700689 |  | குன்றத்தூரிலிருந்து திருபெரும்புதூர் செல்லும் வழியில் நல்லூர் 1 கி.மீ. என பிரியும் சாலையில் ஊருக்குள் செல்ல இக்கோயிலை அடையலாம். |  | அம்மன் காமாட்சி. நவகோள்களில் சனி (கருப்ப) இத்திருக்கோயிலின் இறைவனை வழிபட்டமையால் கருப்பணீசுவரர் என வழங்கப்படுகிறது. |  
                                        | அருள்மிகு அமரேசுவரர் திருக்கோயில் |  | அமரம்பேடு, சென்னை- 69. |  | +91 9444827238 |  |  |  | அம்மன் காமாட்சி, தல மரம் அரசு,வேம்பு, தீர்த்தம் இந்திர தீர்த்தம். இந்திரன் (அமரன்) வழிபட்டு பேறு பெற்றதால் அமரன்பேறு (அமரன்பேறு- அமரம்பேடு என மாறி உள்ளது) எனவே இறைவன் அமரேசுவரர் என திருநாமம் பெற்றார். அஷ்டதிக் பாலகருக்கு இறைவர் அருளினார். எனவே இங்கு எட்டு பட்டை லிங்கமாக காட்சி தருகிறார். வாஸ்து தோஷம், திருமண தடை உள்ளவர்கள் அமரேசுவரரை வழிபட்டு அனைத்து தோஷங்களையும் தடைகளை நீக்கி வாழலாம். |  
                                        | அருள்மிகு சோமநாத ஈசுவரர் திருக்கோயில் |  | சோமங்களம், சென்னை- 69. |  | +91 99620 03496 |  | குன்றத்தூரிலிருந்து திருபெரும்மத்தூர் செல்லும் வழியில் சோமங்களம் பிரியும் அவ்வழி சென்று ஊருக்குள் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் காமாட்சி, தலமரம் சரக்கொன்றை, தீர்த்தம் சோமநாத தீர்த்தம். சந்திரன் தன்னுடைய தோஷம் நீங்க இத்திருக்கோயில் சிவனை வழிபட்டு பேறு பெற்றார். எனவே இத்தலத்து இறைவனின் திருநாமம் சோமநாத ஈஸ்வரர் என வழங்கலாயிற்று. சென்னையிலுள்ள நவகிரஹங்கள் வழிபட்ட திருத்தலத்தில் இக்கோயில்
சந்திரன் வழிபட்ட தலம். இத்திருக்கோயில் கஜ பிருஷ்ட அமைப்பு (தூங்கானைமாட கோயில்). |  |  |