அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
112, அவதான பாப்பைய தெரு, சூளை, சென்னை-600 112 |
+91 26690678, 99401 55930 | |
மற்றொரு மூலவர் திருமூலநாதசுவாமி, தல மரம் வில்வம், சென்னை, பஞ்சபூத தலங்களில் இத்தலம் ஆகாயம் என போற்றப்படுகிறது. தில்லை (சிதம்பரம்) போன்று ஸ்படிகலிங்க பூஜை. |
அருள்மிகு கைலாசநாதர் உடனுறை கற்பகாம்பாள் திருக்கோயில் |
மாதவரம், சென்னை-60 |
+91 26690678, 25531735, 99404 69925 | மாதவரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. |
தலமரம் மாமரம், இங்கு காசி விசுவநாதர், 12 ஜோதிர்லிங்க திருமேனிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நந்திவர்மன் காலத்து பழமையான இக்கோயில் முழுவதும் சிதிலமடைந்து பின் திருப்பனி செய்து குட நன்னீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இச்சிவாலய மூலவர் மிகப்பெரிய கருநீல நிறமுடைய
அழகிய சிவலிங்கத்திருமேனி. சித்திரை மாதம் ஒன்று முதல் ஐந்து தேதிவரை சூரியனின் கதிர்கள் மூலவரை வணங்கி செல்லும். மாதவபுரம் என்பது பின் நாளில் மாதவரம் என அழைக்கப்படுகிறது. |
அருள்மிகு விஜயலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
எருக்கஞ்சேரி,சென்னை |
|
|
அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோயில் |
அரண்மனைக் காரன் தெரு, சென்னை |
+91 25227177 | |
|
அருள்மிகு மல்லிகேசுவரர் திருக்கோயில் |
சென்னை |
+91 25 260504 | |
|
அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் |
திருவொற்றியூர், சென்னை -19 |
+91 251733703 | |
|
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
155, பவளக்காரத் தெரு, பாரிமுனை, சென்னை - 600 001. |
+91 25260504, 98415 86064 | |
அம்மன் ஞானபிரசன்னாம்பிகை, சென்னையில் பஞ்சபூதத்திருத்தலங்களுள் வாயு தலம். இத்திருக்கோயில் கொடிமரத்தின் நேரே வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு எதிரே மடப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
6, சன்னதி தெரு, திருவொற்றியூர்,சென்னை - 600 019. |
+91 25733703, 99520 65696 | திருவொற்றியூர் ஆதிபுரிசுவரர் திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. |
இறைவனின் மற்றொரு பெயர் குபேரலிங்கேசுவரர், அம்மன் அகிலாண்டேஸ்வரி, தலவிருட்சம் மரமல்லி, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் அகத்தியர் பிரதிஷ்டை செய்தது. சனி கிரக தோஷ நிவர்த்தி தலம். |
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
தண்டையார்பேட்டை, சென்னை-600 081 |
+91 44 25913581, 9884132286, 98843 94607 | அகஸ்தியா தியேட்டர் எதிரில் உள்ள சந்தின் கடைசியில் இக்கோயில் உள்ளது. |
இங்குள்ள அம்மன் அகிலாண்டேசுவரி |
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
லிங்கிச் செட்டித் தெரு, சென்னை -1 |
+91 25 227177 9444257928 | |
இறைவன் சிதம்பரேசுவரர், இறைவி சிவகாமசுந்தரி, தலமரம் வாழை மரம், தீர்த்தம் பிரம்ம தீர்த்த கிணறு, மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். |
|
|