| 
               | 
                                        | அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில் |  | பழந்தண்டலம், சென்னை - 44 |  | +9144 65731129, 9884307238 |  | திருநீர்மலை, திருமுடிவாக்கம் அடுத்து   பழந்தண்டலம் |  | அம்மன் ஆனந்தவள்ளி, தல மரம் வில்வம். 
இத்திருக்கோயிலில் கஜ பிருஷ்ட அமைப்பு கொண்டது (தூங்கானை மாடக்கோயில்). |  
                                        | அருள்மிகு கன்னிகேசுவரர் திருக்கோயில் |  | எருமையூர், சென்னை - 600 044. |  | +91 97890 00093 |  |  |  |  |  
                                        | அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில் |  | மௌலிவாக்கம், சென்னை-600 116 |  | +91 9444182858 |  | மவுலிவாக்கத்திலிருந்து மாங்காடு செல்லும் சாலையின் ஓரமே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் மங்களாம்பிகை, தலமரம் நாகலிங்கம் மரம். |  
                                        | அருள்மிகு சுந்தரராஜ ஈசுவரர் திருக்கோயில் |  | 3/861, குன்றத்தூர் ரோடு, மதனந்தபுரம், சென்னை-600 116. |  |  |  |  |  
                                        | அருள்மிகு தீர்த்தீசுவரர் திருக்கோயில் |  | பரணிபுத்தூர், சென்னை-600 122 |  | +91 9940310449, 9840361288 |  | மாங்காடு- பட்டூர்- அடுத்து பரணிபுத்தூர் மெயின் ரோட்டிலேயே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் திரிபுரசுந்தரி, தீர்த்தீசுவர குளம். இத்தலத்து இறைவனை வழிபட திருமணத்தடை நீங்கும். |  
                                        | அருள்மிகு பாம்பணிநாதர் திருக்கோயில் |  | பரணிபுத்தூர், சென்னை-600 122. |  | +91 9940316694 |  | பரணிபுத்தூர், எல்லையம்மன் கோயில் எதிரில் வயல் வெளியை அடைந்து இறைவனை காணலாம். |  | மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். |  
                                        | அருள்மிகு திருவேணீசுவரர் திருக்கோயில் |  | திருமுடிவாக்கம், சென்னை- 44 |  | +91 9884441137 |  | சென்னை - தாம்பரம் நெடுஞ்சாலையில் பல்லாவரம் அடுத்து பான்ஸ் கம்பெனி எதிரில் திருநீர்மலை செல்லும் வழியில் திருநீர் மலையை அடுத்து திருமுடிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அருகில் இக்கோயில் உள்ளது. |  | தல மரம் நந்தியாவட்டை. பல்லவர் காலத்து இக்கோயில் உள்ள ஊர் முன்பு திருமுடிபக்கம் என அழைக்கப்பட்டது. இறைவன் மேல் தளம் அஷ்டதளம் அமைப்பு. இறைவர் மிகப்பெரிய அழகுடைய சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். |  
                                        | அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |  | பட்டூர், சென்னை-600 122 |  | +91 9884235930 |  |  |  | அம்மன் திரிபுரசுந்தரி.  இறைவனை மண்டபத்தில் வைத்துள்ளனர் மீன்சின்னங்கள் நிறைய மேல் தளத்தில் செதுக்கப்பட்டுள்ளது. மூலவர் மிக பழைமையான சிவலிங்க திருமேனி. |  
                                        | அருள்மிகு பாலாண்டீசுவரர் திருக்கோயில் |  | பாலாண்டீஸ்வரர் கோயில் தெரு, மாங்காடு, சென்னை-600 122. |  | +91 9840706865 |  |  |  | தலமரம் வில்வம். மாசி மாதம் அமாவாசை முடிந்த மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் இறைவனை வழிபட்டு செல்லும். உயர்ந்து பெரிய பாணலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். |  
                                        | அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் |  | மாங்காடு , சென்னை-600 122 |  | மாங்காடு அரசினர் மேல் நிலைப்பள்ளி எதிரில் செல்லும் பள்ளிகூடம் தெரு சென்று இடது புறம் திரும்ப பெரிய பாணலிங்கம் சிறிய கோயில் அமைத்து வழிபடுகிறார்கள். |  |  |  |  |