| 
               | 
                                        | அருள்மிகு சோலைபுரீசுவரர் திருக்கோயில் |  | சுந்தரசோழபுரம், சென்னை- 77. |  | +91 9952091515, 93800 28775 |  | மகாநாடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிர்சாலையில் அரை கி.மீ.ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் காமாட்சி. மிக உயர்ந்த பாணலிங்க திருமேனி. |  
                                        | அருள்மிகு குபேரேசுவரர் திருக்கோயில் |  | பஜனை கோயில் தெரு, சுந்தரசோழபுரம், சென்னை- 77 |  | +91 9884789835, 995290338 |  | வேதபுரிசுவரர் கோயில் வழியில் பின் சுந்தர சோழபுரம் என கேட்டு வரவும். அவ்வழியில் சந்திப்பில் வலப்புறம் திரும்பி சிறிது தொலைவில் இக்கோயிலை அடையலாம். |  | அம்மன் வேம்புநாயகி, தலமரம் வில்வம், தீர்த்தம் தாழாங்குளம். இத்திருத்தல இறைவனை இரும்பு கதவின் வழியே எப்போதும் பார்க்கலாம். |  
                                        | அருள்மிகு வாழவந்த வாயுலிங்கேசுவரர் திருக்கோயில் |  | பருத்திப்பட்டு, சென்னை- 600 071 |  | +91 9840376739, 9043927124 |  | ஆவடி பூந்தமல்லி சாலையில் ஐய்யன்குளம் வழியில் சிறிது தொலைவு ஊருக்குள் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் விருத்தாம்பிகை, தல மரம் வில்வம், தீர்த்தம் ஐய்யன் குளம். |  
                                        | அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில் |  | மேல்பாக்கம், சென்னை- 600 077. |  | +91 9884079602 |  | ஆவடி- கரையான்சாவடி சாலையில் மகாநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆற்று பாலத்தின் ஓரத்தில் ரோடு செல்லும் வழியில் மேல்பாக்கம் 1 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் சோமகலாவள்ளி. |  
                                        | அருள்மிகு தீண்டாதிருமேனிநாதர் திருக்கோயில் |  | கண்ணப்ப பாளையம், சென்னை- 77 |  | +91 97910 55449 |  | மேல்பாக்கத்திலிருந்து 1 கி.மி.ல் கண்ணப்பபாளையம் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |  | சோராஞ்சேரி, சென்னை- 600 072. |  | +91 9840335378 |  | கோயம்பேடு - சோரஞ்சேரி 54சி அணைக்கட்டுசேரியில் 3   கி.மி.ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் மீனாட்சி, தல மரம் வில்வம். |  
                                        | அருள்மிகு பூதீசுவரர் திருக்கோயில் |  | செட்டி தெரு, பூந்தமல்லி, சென்னை-600 056. |  | +91 9841136746, 9840038569 |  | சுந்தர் மருத்துவமனை பக்கத்து தெருவில்   சென்று குறுக்கு தெரு வழியே செல்ல இத்தலத்தை   அடையலாம். |  | மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பெரிய சிவலிங்க திருமேனி கதவின் இடைவெளியில் மூலவரை எப்போதும் காணலாம். |  
                                        | அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |  | நசரத்பேட்டை, சென்னை-600 124. |  | காந்தி தெரு வழியாக 1/2 கி.மீல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் விசாலாட்சி, தல மரம் வில்வம். |  
                                        | அருள்மிகு சொர்ணாம்பிகேசுவரர் திருக்கோயில் |  | அகரம்மேல், சென்னை-600 123 |  | +91 9841945265 |  |  |  | அம்மன் சொர்ணாம்பிகை. |  
                                        | அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |  | வடக்கு மலையம் பாக்கம், சென்னை-600 123 |  | +91 9941722667, 9941922669 |  | பூந்தமல்லி வைத்தீசுவரர் கோயிலிருந்து இராமனுஜ கூடம் தெருவழி லட்சுமிபுரம் சென்று வலதுபுறம் திரும்ப 1 கி.மீல் இக்கோயில் உள்ளது. மாங்காட்டிலிருந்து 2 கி.மீ, குன்றத்தூரிலிருந்து 3 கி.மீ. |  | அம்மன் பார்வதி. |  |  |