| 
               | 
                                        | அருள்மிகு லிங்கேசுவரர் திருக்கோயில் |  | வடக்கு மலையம் பாக்கம், சென்னை-600 122 |  | +9144 26490429, 8870699580, 9094496620 |  | மேப்பூரிலிருந்து குன்றத்தூர் வழி இடது புறம் 1 கி.மீல் கோயில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில் |  | கிருஷ்ணாநகர், மேப்பூர், சென்னை-600 123. |  | +91 9710229059, 9940498378 |  |  |  |  |  
                                        | அருள்மிகு மனோன்மணிசுவரர் திருக்கோயில் |  | திருவள்ளுவர் சாலை, 1 யாதவா தெரு, மேப்பூர், சென்னை-600 123. |  | +9144 26273517 |  | மேப்பூர் தண்ணீர்த் தொட்டி அருகில் குடிசைக்குள் இறைவர் எழுந்தருளியுள்ளார். |  | அம்மன் மனோன்மணி. |  
                                        | அருள்மிகு பராசக்தீசுவரர் திருக்கோயில் |  | செம்பரம்பாக்கம், சென்னை-600 123 |  | +91 9677159123, 9941034789 |  | செம்பரம்பாக்கம் எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து இடதுபுறம் திரும்பும் வழியில் 1 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் பராசக்தி, தல மரம் வன்னி மரம். தீர்த்தம் அக்னி தீர்த்தம். மூலவர் உயர்ந்த பாணலிங்கமாக காட்சி தருகிறார். வட்ட தாமரை வடிவான ஆவுடையார். |  
                                        | அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |  | தேவஸ்தானம் தெரு, பாப்பான்சத்திரம், சென்னை-600 056 |  | +91 7299616953 |  | பவுஞ்சூர் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் காசி விசாலாட்சி, தீர்த்தம் மகிழ குளம், |  
                                        | அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |  | பவுஞ்சூர், சென்னை-600 056. |  | +91 9840582837 |  | பாப்பன் சத்திரத்திலிருந்து 1 கி.மீ   இக்கோயில் உள்ளது. பவுஞ்சூர் ஏரிகரையிலிருந்து அரை  கி.மீ. |  | அம்மன் ஆனந்த வல்லி, திரிபுரசுந்தரி. |  
                                        | அருள்மிகு ஜாலலிங்கேசுவரர் திருக்கோயில் |  | கீழ்மணம்பேடு, சென்னை-600 124 |  | +9144 26811577, 98418 03794 |  | காவேரி தியேட்டர் பக்கத்தில் திறந்த   வெளியில் சிவலிங்க திருமேனி உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு வேதபுரிஈசுவரர் திருக்கோயில் |  | மேட்டுதாங்கல், சென்னை-600 124 |  | +91 9094580747 |  | கீழ்மணம்பேடிலிருந்து தெற்கே   மாந்தோப்பு கடந்து வயல்வெளியில் இக்கோயில்   உள்ளது. |  | அம்மன் திரிபுரசுந்தரி. மிகப்பெரிய உயர்ந்த பாணலிங்கம். இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம். |  
                                        | அருள்மிகு வளர்பிறைநாதர் திருக்கோயில் |  | மேல் மணம்பேடு, சிவலிங்கபுரம், சென்னை-600 124 |  | +91 9994449825, 944416 70296 |  |  |  | மெயின் ரோட்டிலிருந்து வலப்புறம் செல்லி அம்மன் கோயில் அருகில் இச்சிவலிங்கம் 
உள்ளது. |  
                                        | அருள்மிகு சாந்தீசுவரர் திருக்கோயில் |  | மேல்மணம்பேடு, சென்னை-600 124 |  | +91 9444080380, 9500188146 |  | வெள்ளவேடுலிருந்து 1 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் சாந்தநாயகி, மூலவர் சுயம்புவாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். |  |  |