| 
               | 
                                        | அருள்மிகு திருப்புரந்தக ஈசுவரர் திருக்கோயில் |  | குத்தம்பாக்கம், சென்னை-600 124 |  | +91 9444843363, 9444824139 |  | கீழ்மணம்பேடிலிருந்து தெற்கே மாந்தோப்பு கடந்து வயல்வெளியில் இக்கோயில் உள்ளது. வெள்ளவேடுலிருந்து 11/2 கி.மீ |  | அம்மன் திரிபுரந்தக ஈசுவரி, தலமரம் நாகலிங்கம். பெரிய பாணலிங்கம் இரண்டும் வெட்ட வெளியில் அருள்பாலிக்கின்றனர். ஆவுடையார் ஒன்று தனியாக உள்ளது. மிக பழமையான இச்சிவாலயம் கண்டு வணங்க வேண்டியது மிக அவசியம். |  
                                        | அருள்மிகு குபேந்திர ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |  | குத்தம்பாக்கம், சென்னை-600 124 |  | +91 9840363566 |  | நேமம் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு தவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில் |  | நேமம், சென்னை-600 124 |  | +91 9994449825, 9940690246 |  | குத்தம்பாக்கம் ஜலகண்டேசுவரர் கோயிலிருந்து நேமம் செல்லும் வழியில் 1/2 கி.மீ இடிந்த நிலையில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு புண்ணியகோடிசுவரர் திருக்கோயில் |  | நேமம், சென்னை-600 124 |  | நேமம் அரசுபொது மருத்துவமனை பக்கத்தில் சந்து போகும் வழியே மேற்கில் வேப்பமர நிழலில் சிவலிங்க திருமேனி வழிபாடின்றி மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார். |  |  |  
                                        | அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில் |  | ஜமீன் கொரட்டூர், சென்னை-600 122. |  | +91 9841315421 |  | பூந்தமல்லி அடுத்து நேமத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சிறிது தொலைவில் இடப்புறம் திரும்பும் ரோட்டில் 1 கி.மீ ல் ஜமீன் கொரட்டூர் உள்ளது. |  | அம்மன் ஞானாம்பிகை. |  
                                        | அருள்மிகு ஆவுண்டீசுவரர் திருக்கோயில் |  | நேமம், சென்னை-600 124 |  | +91 9840770248 |  | நேமம் கூட்டுரோட்டிலிருந்து 1.5 கி.மீ ஊருக்குள் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் அமிர்தாம்பிகை, தீர்த்தம் அக்னி தீர்த்தம், அவுசிக தீர்த்தம், ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் ஜெயங்கொண்ட சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. மூலவர் மீது பசு பால் சொரிந்த வடு உள்ளது. இராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. |  
                                        | அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோயில் |  | கொத்தியம்பாக்கம், (நேமம்), சென்னை-600 124 |  | +91 9994449825 |  | நேமத்திலிருந்து 1 கி.மீ ல் கொத்திவாக்கம் சென்று வேப்பமரம் கீழ் சிவலிங்க திருமேனி உள்ளது. அல்லது சித்தர்காடு வழி 1/2 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் |  | புதுச்சத்திரம், சென்னை-600 124 |  | +91 9952006384 |  |  |  | அம்மன் சொர்ணாம்பிகை. |  
                                        | அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில் |  | கூடப்பாக்கம், புதுச்சத்திரம் அஞ்சல், சென்னை-600 124 |  | +91 9042985885 |  |  |  | அம்மன் சர்வமங்கள திரிபுரசுந்தரி, தலமரம் வில்வம். |  
                                        | அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில் |  | பாரிவாக்கம், சென்னை-600 056 |  | +91 9444112090, 9444913711 |  |  |  | அம்மன் பாலாம்பிகை, தலமரம் வில்வம். நந்தியம் பெருமான் மிக அழகுடன் திகழ்கிறார். |  |  |