| 
               | 
                                        | அருள்மிகு நிருதிலிங்கேசுவரர் திருக்கோயில் |  | மேட்டுப்பாளையம், சென்னை-600 077 |  | +91 9383439033, 9840899191 |  |  |  | பாரிவாக்கத்திலிருந்து 1.5 கி.மீ இக்கோயில் உள்ளது.
செல்லும் வழி : சரவணா வாட்டர்கம்பெனி சேர்ந்து செல்லும் சாலையில்
மேட்டுப்பாளையம் என கேட்டு செல்ல இத்திருத்தலத்தை அடையலாம். |  
                                        | அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |  | மேட்டுப்பாளையம், சென்னை - 600 077. |  | பாரிவாக்கத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. |  |  |  
                                        | அருள்மிகு கோமழீசுவரர் திருக்கோயில் |  | கோலப்பன்சேரி, சென்னை-600 072. |  | +91 9444665787 |  |  |  | அம்மன் கோமலாம்பிகை, தலமரம் வில்வம், திருமணதடை உள்ளவர்கள் இறைவனை கார்த்திகை திங்கள் கிழமைகளில் 1008 முறை வலம் வந்து பால் அபிஷேகம் செய்ய திருமணம் நடைபெறும். திருக்கோயில் எதிரில் மரத்தடியில் சிவலிங்கதிருமேனி வேர்களால் மூடப்பட்டு மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார். |  
                                        | அருள்மிகு கேதாரீசுவரர் திருக்கோயில் |  | காவல்சேரி, சென்னை - 600 072. |  |  |  | கோலப்பன்சேரியிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் பத்செட்டியார் வயல்வெளியில் அடர்ந்த மரங்களின் நடுவே ஆவுடையாரின்றி மேற்கூரையின்றி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார். |  
                                        | அருள்மிகு சக்திமுற்றேசுவரர் திருக்கோயில் |  | வாயலநல்லூர், சென்னை-600 072 |  | +91 9840190676, 9710844638 |  | வாயலநல்லூர் அரசுபள்ளி சேர்ந்த சாலையின் கடைசியில் ஊருக்குள் குளக்கரை மேல் அருள்பாலிக்கிறார். |  | சதுர ஆவுடையாருடன் பல நூறு ஆண்டுகளாக மிகப்பெரியபாணலிங்க திருமேனி குளத்தின் கரையில் உள்ளது. |  
                                        | அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |  | அணைக்கட்டு சேரி, சென்னை-600 072 |  | +91 9789967455, 9952074893, 9941310484 |  | ஊருக்கு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் அகிலாண்டேசுவரி. |  
                                        | அருள்மிகு காசிவிசுவநாதேசுவரர் திருக்கோயில் |  | தண்டரை, சென்னை-600 072 |  |  |  | அம்மன் விசாலாட்சியம்மை. |  
                                        | அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் |  | சேக்காடு, சென்னை-600 071. |  | +91 9962184285 |  | இந்துக்கல்லூரி ரயில்வே கிராசிங் கடந்து சேக்காடு ஊருக்குள் 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் வேதநாயகி. |  
                                        | அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |  | சத்தியா நகர், அணைக்கட்டு சேரி, சென்னை-600 072 |  | +91 9941583266, 9884728668 |  | அணைக்கட்டு சேரியிலிருந்து சோரஞ்சேரி போகும் வழியில் சத்தியாநகர் ஆற்று ஓரத்தில் இக்கோயில் உள்ளது. |  | வெள்ளை நிறத்தில் பெரிய சிவலிங்கம் (ஆவுடையாரின்றி) சிமெண்ட்,செங்கல் கொண்டு ஆவுடையார் செய்து, மேற்கூரை போட்டு பிரதோஷ வழிபாடு மட்டும் நடத்துகிறார்கள். |  
                                        | அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் |  | 4 வது மெயின் ரோடு, நங்க நல்லூர், சென்னை-600 061 |  |  |  | அம்மன் அர்த்த நாரீசுவரி. இத்திருக்கோயிலின் பக்கத்திலுள்ள பொது குளத்தில் சிவலிங்க திருமேனி கவிழ்ந்து கிடக்க, அவ்வழி சென்ற மகா பெரியவர்
சிவனடியார்களுடன் அச்சிவலிங்கத்தை சரியாக பிரதிஷ்டை செய்துள்ளார். இத்திருக்கோயில் கருவறை உள்சுவரில் அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்துடன் காட்சிதருகிறார். சண்டிகேசுவரர் சிறப்பாக உள்ளார். |  |  |