அருள்மிகு சிங்காரவேலர் திருக்கோயில் |
திருவள்ளுவர் நகர்,எருக்கஞ்சேரி சென்னை-600 051. |
|
|
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ராயபுரம், சென்னை-600 013 |
பேஸின் பிரிட்ஜிலிருந்து 3 கி.மீ., |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
நேதாஜி நகர்,தண்டையார் பேட்டை.சென்னை-600 081 |
பேஸின் பிரிட்ஜ்க்கு வடக்கு 3 கி.மீ., |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
தண்டையார் பேட்டை, சென்னை-600 081. |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஏர்ணாவூர், சென்னை-600 057 |
திருவொற்றியூருக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு முருகன்(வடசெந்தூர்) திருக்கோயில் |
காமராஜ் நகர் 6வது தெரு,எண்ணூர், சென்னை-600 057 |
ஏர்ணாவூருக்கு வடக்கே 5 கி.மீ., கடலோரம் |
|
அருள்மிகு வல்லீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
பாடி(திருவலிதாயம்),சென்னை-600 050 |
சென்னை சென்ட்ரலுக்கு மேற்கே சுமார் 10 கி.மீ., |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
நெசவாளர் தெரு,திருவல்லிக்கேணி, ஜாம் பஜார், சென்னை-600 014 |
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கட்கு தென்கிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
மயிலாப்பூர், சென்னை-600 004 |
|
பெரிய சிவாலயத்தில் முருகனுக்குத் தனிக் கோயில் |
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,சென்னை-600 018 |
மயிலையிலிருந்து மாம்பலம் வழியில் 2 கி.மீ. |
|
|
|