அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
நல்லாத்திபாளையம், பொள்ளாச்சி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடக்கே 15 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரியம்மன், மருதகாளியயம்மன் |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
தேவனாம்பாளையம்
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடகிழக்கே 18 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரியம்மன். |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
வடக்கைபாளையம், பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
பெள்ளாச்சியிலிருந்து வடக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் வடக்கலூர் அம்மன். இவ்வூர்க்கு கிழக்கேயுள்ள சூலக்கல் மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி காட்சியளிக்கிறார், அடர்ந்த வனத்தின் நடுவே, சூலமும், சுயம்புக்கல்லாகவும், மகமாய எழுந்தருளியுள்ளார். காலப்போக்கில் ஊரின் பெயர் சூலக்கல் ஆயிற்று, சிறந்த பிரார்த்தனை தலம், எல்லா நோய்களும், வலம், சூன்யம் போன்ற வினைகளை எல்லாம் நீங்கச் செய்யும் அம்பிகையாக விளங்குகிறாள், வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
கப்பலாங்கரை, பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடகிழக்கே 19 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மடலைநாச்சியம்மன் அருகில் மாரியம்மன், வஞ்சியம்மன் கோயிலும் உள்ளது. |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
தேவாம்பதி, பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடமேற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 96 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரியம்மன். அருகில் பகவதியம்மன் மற்றும் வெங்கடரமணஸ்வாமி கோயிலும் உள்ளது. |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
குறும்பபாளையம்
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடக்கே 5 கி.மீ. |
- |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
ஆவலப்பம்பட்டி
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடகிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 2-10 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
சங்கம்பாளையம்
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
திப்பாம்பட்டி
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காண்டீஸ்வரர் திருக்கோயில் |
சீலக்கம்பட்டி
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து கிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|