அருள்மிகு ஜெகதீஸ்வரர் திருக்கோயில் |
கோலார்பட்டி
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து கிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரியம்மன். |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
கஞ்சம்பட்டி
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில் |
நாயக்கன்பாளையம்
பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரியம்மன். |
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரர் திருக்கோயில் |
உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் |
பொள்ளாச்சியிலிருந்து கிழக்கே 28 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
காரத்தொழுவு, உடுமலைப்பேட்டை வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
உடுமலைப்பேட்டைக்கு வடகிழக்கே 16கி.மீ. |
அமராவதி ஆற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் அங்காளம்மன் மற்றும் பச்சையம்மன். |
அருள்மிகு சித்தாண்டேஸ்வரர் திருக்கோயில் |
சின்னவீரம்பட்டி, உடுமலைப்பேட்டை வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
உடுமலைப்பேட்டைக்கு வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு குலசேகரர் திருக்கோயில் |
சோழமாதேவி, உடுமலைப்பேட்டை வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
உடுமலைப்பேட்டையிலிருந்து கிழக்கே 14 கி.மீ. |
அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அம்மன் கொங்குமார்வல்லியம்மன். |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
குமரலிங்கம், உடுமலைப்பேட்டை வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
உடுமலைப்பேட்டையிலிருந்து தென்கிழக்கே 16 கி.மீ. |
அமராவதி ஆற்றின் கரையில் இக்கோயில் 27 செண்ட் நிலப்பரப்பளவில அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகபெருமாள் திருக்கோயில், |
திருப்பூர் - 641 604, கோயம்புத்தூர் மாவட்டம். |
+91 421 - 22 04 101 | கோவையிலிருந்து 56 கி.மீ. |
நடைதிறப்பு :
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
திருவிழா :
சித்திரைப்பெருந்திருவிழா, வைகாசி விசாகம், நவராத்திரி, ஆரூத்ரா தரிசனம் |
அருள்மிகு கோட்டைஈஸ்வரர் திருக்கோயில் |
கோயம்புத்தூர் மாவட்டம் |
+91 422 239 3667 | |
|
|
|