அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வந்தவாசி
கோயம்புத்தூர் |
திருவானைக்காவல் ஆலய அமைப்புடையது. வந்தவாசி முதல் செய்யாறு பாதையில் உள்ளது. |
அகத்தீஸ்வரர்-அகிலாண்டேசுவரி கோயில். நடுத்தர கோயில். கல் திருப்பணி-நல்ல பராமரிப்பு- கோயில் |
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
இடுகம்பாளையம்,
கோவை. |
காரமடையிலிருந்து கிழக்கே சென்றால் வரும் இடுகம்பாளையத்தில் இக்கோயில் உள்ளது. |
ராமபிரானால் வழிபடப்பட்ட ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுயம்பு வடிவில் அங்கு அமைந்துள்ள அதி அற்புதமான விநாயகரும், அவருக்குப் பின்புறம் ராமலிங்கேசுவரரை நோக்கி அமர்ந்துள்ள நந்தி தேவர் சிலையும் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கிறது. |
அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்,
துடியலூர்,
கோவை. |
கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. |
அவிநாசியிலிருந்து புறப்பட்ட சுந்தரர் அகத்திய முனிவரால் பூசிக்கப்பட்ட துடியலூர் திருத்தலத்தில் எழுந்தருளிய ஈசனை வழிபட்டார். அப்போது வேடன் வடிவில் சுந்தரருக்கு உணவளித்தார் ஈசன். இதனால் விருந்தீஸ்வரர் என்று பெயர். |
|
|