அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
லாளிகம்-636 804, தர்மபுரி மாவட்டம் |
தர்மபுரிக்கு தென்மேற்கு 12 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சாத்தனூர் தர்மபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு மாங்கனி வேல்முருகன் திருக்கோயில் |
சந்தூர்-635 209, தர்மபுரி மாவட்டம் |
தர்மபுரிக்கு வடகிழக்கே போச்சம்பள்ளி வழியில் 7 கி.மீ. |
|
அருள்மிகு பாப்பழனி முருகன் திருக்கோயில் |
பட்டகப்பட்டி-635 209, தர்மபுரி மாவட்டம் |
சந்தூருக்கு வடகிழக்கே 1.5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
இந்தூர்-636 803, தர்மபுரி மாவட்டம் |
தர்மபுரிக்கு மேற்கே பெண்ணகரம் வழி 13 கி.மீ. |
|
அருள்மிகு புதுசுப்ரமணியர் திருக்கோயில் |
புதுப்பாப்பரப்பட்டி-636 809, தர்மபுரி மாவட்டம் |
தர்மபுரிக்கு வடமேற்கே 13 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
பிக்கிலிமலை-636 809, தர்மபுரி மாவட்டம் |
பாப்பரப்பட்டிக்கு வடமேற்கே 8 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம்-636 808 |
பாப்பரப்பட்டிக்கு வடக்கே 9 கி.மீ., தர்மபுரிக்கு வடமேற்கே 20 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
ஜக்கசமுத்திரம்-636 805, தர்மபுரி மாவட்டம் |
பாலக்கோட்டுக்கு வடமேற்கு 10 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
அண்ணாமலைஹள்ளி (புலிக்குட்டை மலை)-636 808 தர்மபுரி மாவட்டம் |
பாலக்கோட்டுக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
|
|
|