அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
தீர்த்தமலை-639 606, தர்மபுரி மாவட்டம் |
ஊத்தங்கரைக்குத் தெற்கே 20 கி.மீ. அரூருக்கு வடகிழக்கே 15 கி.மீ |
|
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில் |
கைலாசபுரம் (அரூர் வட்டம்), தர்மபுரி மாவட்டம் |
|
சிறிய கோயிலானாலும் திருத்தேர் உடையது. |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நல்லூர் (அரூர் வட்டம்) தர்மபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு வெங்கடசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எம்.பள்ளப்பட்டி (அரூர் வட்டம்) தர்மபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் |
பாப்பிரெட்டிப்பட்டி-636 905, தர்மபுரி மாவட்டம் |
அரூருக்குத் தென்மேற்கே பள்ளிப்பட்டி வழியாக 17 கி.மீ |
|
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
பைர்நத்தம்-636 910, தர்மபுரி மாவட்டம் |
பாப்பிரெட்டிப்பட்டிக்கு வடமேற்கே மல்லாபுரம் வழி 9 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
காவேரிப்பட்டினம்-635 112 தர்மபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயில் |
காத்தான்குளம் (ஆரூர் வட்டம்) தர்மபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
குமாரசுவாமிபேட்டை,
தர்மபுரி 636701,
தர்மபுரி மாவட்டம். |
+91 9629618567 | தர்மபுரியில் பெண்ணகரம் சாலையில் உள்ளது குமாரசுவாமி பேட்டை. |
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சித்தர் ஒருவர் தன் கை கால் மற்றும் இதர உறுப்புகள் தனித்தனியாக விழுந்து கிடக்க தவம் செய்ததை ஊரார் அதிர்ச்சியுடன் பார்த்தனர். பின்னர் அந்த சித்தரின் வேண்டுகோள்படி அவரது அதிஷ்டானத்தின் மேல் சுவாமி நிர்மாணிக்கப்பட்டது. இத்தலத்தில் முருகன் வள்ளி தெய்வயானை, இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். மாசி மாதம் முழுவதும் சுவாமி மேல் சூரியக் கிரணங்கள் விழும். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
|
|