அருள்மிகு வேலமலையாண்டவார் திருக்கோயில் |
நல்லபிச்சான்பட்டி, செந்துறை உள்வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு சந்திரகுமாரசுவாமி திருக்கோயில் |
பூண்டிகிளாவரை, கொடைக்கானல் உள்வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெற்றிவேலப்பர் திருக்கோயில் |
வில்ப்பட்டி, கொடைக்கானல் உள்வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு கன்னிமலைநாதாந்சாமி திருக்கோயில் |
பண்ணைக்காடு வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் |
பண்ணைக்காடு வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
பழநி மலைக்கோயில்(சிவகிரி)-624 601, திண்டுக்கல் மாவட்டம் |
|
முருகன் என்றாலே பழநி என்று கூறுமளவுக்கு மிக முக்கியமான தலம்.
|
அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
திருஆவினன்குடி,மலையடிவாரக் கோயில் (பழநி), திண்டுக்கல் மாவட்டம்
|
|
கந்தன் அருணகிரிக்கு ஜபமாலை அருளிய தலம் |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
இடும்பன் மலை, பழநி, திண்டுக்கல் மாவட்டம்-624 601 |
|
இடும்பன் தூக்கி வந்த இரு மலைகளில் ஒன்று |
அருள்மிகு சோழீஸ்வரஸ்வாமி திருக்கோயில் |
ஆய்க்குடி-624 613, திண்டுக்கல் மாவட்டம் |
பழநிக்குக் கிழக்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
ஐவர்மலை-624 621, திண்டுக்கல் மாவட்டம் |
பழநிக்கு மேற்கே கொழுமம் வழியில் 2 கி.மீ.ல் உள்ள பாப்பாம்பட்டி பிரிவின் வடக்கே 2 கி.மீ. |
|
|
|