அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தர்மத்துப்பட்டி (பழைய கன்னிவாடி)-624 628, திண்டுக்கல் மாவட்டம் |
நிலக்கோட்டைக்கு வடக்கு செம்பட்டி வழி 20 கி.மீ. |
|
அருள்மிகு வேலப்பர் திருக்கோயில் |
ஒட்டன்சத்திரம்-624 619, திண்டுக்கல் மாவட்டம் |
கன்னிவாடிக்கு வடமேற்கு 18 கி.மீ. பழநிக்கு வடகிழக்கு 25 கி.மீ. |
|
அருள்மிகு பத்மகிரீசர் திருக்கோயில் |
பத்மகிரி மலை-624 001, திண்டுக்கல் மாவட்டம் |
ஒட்டன்சத்திரத்தின் தென்கிழக்கே 29 கி.மீ. |
|
அருள்மிகு நான்முகப் பெருமாள் திருக்கோயில் |
சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம்-624 301, |
திண்டுக்கலுக்குத் தென்மேற்கே மதுரை வழி 9 கி.மீ. |
முருகனுக்கு 4 முகமுள்ள ஒரே தலம் |
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில் |
கொடைரோடு, திண்டுக்கல் மாவட்டம்-624 206 |
சின்னாளப்பட்டிக்குத் தென்மேற்கு 13 கி.மீ., மதுரைக்கு வடமேற்கு 40 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
திருமலைக்கிணறு (செங்குறிச்சி)-624 313, திண்டுக்கல் மாவட்டம் |
திண்டுக்கலுக்கு கிழக்கே 20 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
கல்லப்பகோணர்பட்டி (திண்டுக்கல் வட்டம்) திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
எரியோடு-624 702, திண்டுக்கல் மாவட்டம் |
திண்டுக்கல்லுக்கு வடகிழக்கே கரூர் வழி 20 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
வெல்லம்பட்டி-624 706, திண்டுக்கல் மாவட்டம் |
எரியோடுக்கு வடமேற்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு பாண்டியவேளாளார் தண்ணீர் பந்தல் தார்மம் (இ) தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் |
பழநி, திண்டுக்கல் மாவட்டம் |
|
|
|
|