அருள்மிகு பொம்மிதேவர் கருவண்டராயர் திருக்கோயில் |
கருப்பக்கவுண்டன் வலசு, எச்.ஓ.கோதைமங்கலம், திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு மட்டப்பாறை ஈஸ்வரன் திருக்கோயில் |
தேவத்தூர்,திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு சொல்லாஸ்வரர் திருக்கோயில் |
அய்யம்பாளையம்,திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு பரமேஸ்வர பண்டார மடம் |
திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு திருகாமேஸ்வரர் திருக்கோயில் |
முல்லைப்பாடி
திண்டுக்கல் மாவட்டம் |
திண்டுக்கல்லிருந்து வடகிழக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கன்னிமலைநாதர் திருக்கோயில் |
பண்ணைக்காடு, கொடைக்கானல் வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலிலிருந்து கிழக்கே 20 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் |
உரலிப்பட்டி,நத்தம் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம் |
நத்தத்திலிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் |
மதுரையிலிருந்து வடமேற்கே 44 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மை. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
பூம்பாறை, கொடைக்கானல் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலிலிருந்து 21 கி.மீ. |
பூம்புறை என்றழைக்கப்படும் இத்தலம் 1-06 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 35 அடி உயர கோபுரம். இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான் குழந்தைவேலப்பர் தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். நவபாஷாணத்தால் உருவானவர். தலவிருட்சம் மகிழமரம். தீர்த்தம் வித்தானூத்து என்னும் தீர்த்தச்சுனை. உள்பிரகாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர் சன்னதிகள் உள்ளன. இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். மூன்று கால பூஜை. தமிழ் புத்தாண்டு தைப்பூசம் அன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு கதலீஸ்வரர் திருக்கோயில் |
ஊருதட்டு, நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் |
நிலக்கோட்டையிலிருந்து வடகிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். சோழர் காலத்தில் கட்டப்பெற்ற தலம். கல்வெட்டுக்கள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. |
|
|