அருள்மிகு அய்யனார் திருக்கோயில் |
அம்மாபாளையம், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
|
|
அருள்மிகு அய்யனார் திருக்கோயில் |
சின்னபுத்தூர், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
|
|
அருள்மிகு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோயில் |
தங்கமேடு, தண்ணீர்பந்தல் பாளையம் அஞ்சல்,
காஞ்சி கோயில் வழி - பெருந்துறை தாலுகா
ஈரோடு மாவட்டம். |
+91 4294 - 235 053, 235 453 | ஈரோட்டிலிருந்து 21 கி.மீ. |
சிறப்பு : சித்தர் பீடமாக போற்றப்படும் இத்திருக்கோயில் அமாவாசை நாட்களில் சிவாய நமஹ என்ற ஐந்தெழுத்தை ஓதி வேப்பிலையால் மந்திரித்து ஸ்தல தீர்த்தத்தை உட்கொள்வோர்க்கு எல்லா விதமான விஷ கடி நோய்களும் நீங்கும். நாகங்கள் தீண்டினாலும் நஞ்சு <உடலில் ஏறாது காக்கும் இத்திருத்தலம் இன்றும் வீடந்தீண்டியவர்களை கொண்டு வந்து ஐயன் சந்நதியில் வேப்பிலை வைத்து நடை சாற்றிவிடுகின்றனர். சிறிது நேரத்தில் விடம் இறங்கி விடுகிறது.
ராகு கேது சர்ப்பதோஷம் - பரிகார தலம். |
அருள்மிகு ஆயிரவைசிய இம்மூடி அகோர தர்மசிவாச்சாரியார் மடம் |
தெரிஞ்சிப்பேட்டை
ஈரோடு மாவட்டம் |
+91 4256 277 045 | |
|
அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோயில் |
கங்கமேடு, பெருந்துறை
ஈரோடு மாவட்டம் |
+91 4294 235 053 | |
|
அருள்மிகு குருநாதசாமி திருக்கோயில் |
புதுப்பாளையம், அந்தியூர்
ஈரோடு மாவட்டம் |
+91 4256 261 304 | |
|
அருள்மிகு நாட்ராயசாமி திருக்கோயில் |
மேட்டுப்பாளையம், வெள்ளக்கோயில்
ஈரோடு மாவட்டம் |
+91 4257 264 333 | |
|
அருள்மிகு ஆலங்குடி இம்முடி அகோர தர்ம சிவாச்சாளீயார் மடம் |
நெருஞ்சிப்பேட்டை, பவானி வட்டம்
ஈரோடு மாவட்டம் |
+91 4256 277 045 | |
|
அருள்மிகு கருமலையான் திருக்கோயில் |
அருள்மிகு கருமலையான் திருக்கோயில்
பவானி
ஈரோடு |
பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் பேருந்துப் பாதையில் இரட்டைக் கரடு அருகே இருக்கிறது, பருவாச்சி, இவ்வூருக்கு அருகே இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. |
பாம்பு, தேள், அரணை, பூரான் போன்ற விஷக்கடிகளால் பாதிப்பு அடைந்தவர்கள் இக்கோயிலில் வந்து வேண்டிக்கொண்டால், முழுமையாக குணம் அடைகிறார்களாம். மனநல பாதிப்புள்ளவர்களும் இவர் அருளால் நலம் பெறுகிறார்களாம். பக்தர்கள் தங்கிச் செல்ல கோயிலின் முன்புறத்திலேயே மண்டபம் அமைந்திருக்கிறார்கள். |
|
|