அருள்மிகு விநாயகர் காளியம்மன் திருக்கோயில் |
தாளக்கரை, தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர் பகவதியம்மன் திருக்கோயில் |
காசிலிங்கம்பாளையம், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
சோமனூத்து, தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
|
|
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் |
பெருந்துறை, ஈரோடு |
+91 4294 -223 999 | |
|
அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில் |
சிவகிரி, ஈரோடு |
+91 4204 -240 231 | |
|
அருள்மிகு செல்லீஸ்வரர் செல்லாண்டியம்மன் திருக்கோயில் |
அந்தியூர், ஈரோடு |
+91 4256 -261 774 | |
|
அருள்மிகு மாரியம்மன் வகையறா திருக்கோயில் |
ஈரோடு - 638 001 |
+91 424 - 2258 670 | |
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.30 வரை, மாலை 4.00 மணி முதல் 8.30 வரை
(வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பிற்பகல் நடை சாத்துவது கிடையாது)
திருவிழா : பங்குனி முதல் செவ்வாய் பூச்சாட்டுதல் அதிலிருந்து அடுத்த 16.ம் நாள் பங்குனித் தேர் (பங்குனி உற்சவம்), நவராத்திரி (9 நாட்கள்). |
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் |
பவானி
ஈரோடு மாவட்டம் |
+91 4256 230 191 | |
|
அருள்மிகு பத்ரகாளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பத்ரகாளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
அந்தியூர் 638501,
ஈரோடு மாவட்டம். |
+91 4256-261774, 04256-230191. | ஈரோடிலிருந்து 32 கிமீ. தொலைவில் உள்ளது. |
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். போர் வீரர்கள் வெற்றிக்காக வேண்டிக்கொண்டு நிறைவேறியுடன் தங்கள் சிரசையே வெட்டி மாய்த்துக் கொண்ட சரித்திரம் கொண்டது. இன்றும் கனவில் அம்பாள் பலன் கூறுவதும், சிரசில் மலர் வைத்து குறி கேட்க விடை காண்பதும் நிதர்சனமான உண்மை. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை. |
அருள்மிகு பெரிய மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பெரிய மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
திருக்கோயில் பிரப் ரோடு,
ஈரோடு 638001,
ஈரோடு மாவட்டம். |
+91 424-2258670 | ஈரோடு கரூரிலிருந்து 67 கிமீ. திருச்சி கரூர் 82 கிமீ. ஈரோடு மாவட்டத்தில் ஈங்கூரில் ஸ்ரீதம்பிராட்டி அம்மன் கோயில் உள்ளது. கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் விக்ரகம் திருமுருகன் பூண்டியில் வடிமைக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1989 ராஜகோபுரம் கட்டப்பட்டது. |
1200 ஆண்டுகளுக்கு முன் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட பழமையான கோயில். வேம்பு தல விருக்ஷம். ஈரோட்டில் பல மாரியம்மன் ஆலயங்கள் உள்ளன. அவை வைக்கல் மாரியம்மன், கொங்காலம்மன், சின்ன மாரியம்மன் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் சூரம்பட்டி வலக மாரியம்மன் என்பன சில. அனைத்து மாரியம்மன்களுக்கும் இவளே பெரிய மாரியம்மன் என போற்றப்படுகிறாள். அம்மைநோய், தீக்காயம் இவற்றிற்கு அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். மக்கட்பேறும் நல்கும் தேவி, பங்குனி தேரோட்டத்தின் போது அனைத்து அம்மன்களும் பவனி வருகின்றனர். கடைசி நாளன்று வட மாநிலங்களில் நடைபெறுவது போல் மஞ்சல் நீர் விழா நடைபெறுகிறது. ஓடையில் பெண்கள் மஞ்சள் நீரில் நீராடி வழிபடுகின்றனர். மேலும் ஈரோடிலிருந்து 23 கிமீ. தொலைவில் உள்ள எழுமாத்தூரில் வாரணியம்மன் உடனுறை ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் (தொண்டீசர்) என்கிற பழமையான கோயில் உள்ளது. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை. |
|
|