அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் |
சுரைக்காய்பேட்டை, திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கொல்லாபுரியம்மன் திருக்கோயில் |
அத்திப்பட்டு, திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு காளிய்மமன் திருக்கோயில் |
கொடிவல்லி, திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கொல்லாபுரியம்மன் திருக்கோயில் |
இலுப்பூர், திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கொல்லாபுரியம்மன் திருக்கோயில் |
அகூர், திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கொல்லாபுரியம்மன் திருக்கோயில் |
ஆற்காடுகுப்பம், திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்தர மகாலட்சுமி திருக்கோயில் |
அருள்மிகு சுந்தர மகாலட்சுமி திருக்கோயில்
லட்சுமிநாராயணபுரம்
காஞ்சிபுரம்
|
புலிப்பரக் கோயிலுக்குத் தெற்கே உள்ளது லட்சுமிநாராயணபுரம் என்று அழைக்கப்படும் அரசர்கோயில். |
அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்களுக்கு புகழ்பெற்றது. வரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தாயார் சுந்தர மகாலட்சுமியின் பாதங்களில் ஆறுவிரல்கள் தனிச்சிறப்பு. |
அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோயில் |
அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோயில்
மேல்மருவத்தூர்
காஞ்சிபுரம் |
+91 44-27529217 | மேல்மருவத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. |
- |
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்,
கோவை. |
கோவை மாவட்டத்தின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. |
கோவை கோனியம்மனின் இடது செவியில் தோடும், வலது செவியில் தண்டலமும் இருக்கிறது. தண்டலம் என்பது, இறைவன் காதில் அணியும் அணிகலன். இங்கு அம்மனுக்கு எட்டுக் கைகள். வலப்பக்கம் உள்ள நான்கு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கும், இடப்பக்கம் உள்ள கரங்களில் கபாலம், தீ, சக்கரம், மணியும் துலங்குகின்றன. |
அருள்மிகு கருக்கினில் அமர்ந்தாள் அம்மன் தேவஸ்தான் திருக்கோயில், |
அருள்மிகு கருக்கினில் அமர்ந்தாள் அம்மன் தேவஸ்தான் திருக்கோயில்,
வள்ளல் பச்சையம்மன் சாலை,
மேட்டுத் தெரு ,
காஞ்சிபுரம் 631501,
காஞ்சிபுரம் மாவட்டம். |
காஞ்சி நகரின் மேட்டுத் தெரு பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள பச்சையம்மன் சாலையில் உள்ளது. பிள்ளையார் பாளையம் புதுப்பாளையம் பகுதியிலும் தென் கோடியில் ஒர் கருக்கனில் அமர்ந்தார் ஆலயம் உள்ளது. |
கருக்கல் என்றால் அந்திப்பொழுது என்னும் பொருள். சமஸ்கிருதத்தில் காலராத்ரி என்றழைக்கப்படும் துர்க்கை இவளேயாகும். சுற்றி அமைந்துள்ள பனை மரக் கூட்டத்தில் கருக்கல்லில் உரைவதால் இப்பெயர். உக்கிரமாக உள்ள இவள் எதிரிகளை வெல்ல அருள் பாலிக்கிறாள். 2 புத்தர் சிலைகள் புத்தேரி தெருவிலிருந்து கொணரப்பட்டு இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை காப்பிய நாயகி சிலையும் உள்ளது. மணிமேகலை மோட்சம் அடைந்து காஞ்சி நகரம் என்று நம்படுகிறது. நவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் விசேஷ பூஜைகள் உண்டு. |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல்11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை |
|
|