Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் அம்மன் கோயில்
 
காஞ்சிபுரம் அம்மன் கோயில் (463)
 
அருள்மிகு நாகாத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நாகாத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், செங்கல்பட்டு 603002, செங்கல்பட்டு மாவட்டம்.
+91 9444305428
செங்கல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 60 கிமீ தொலைவில் உள்ளது.
கிராமத்தில் இருக்கின்ற பிரபலமான ஆலயம்.
பூஜை நேரம்: -
அருள்மிகு கன்னியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கன்னியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், செங்கல்பட்டு 603111.
+91 9171020715
செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது. சாலவாக்கம் திருப்புலிவனம் சாலையிலும் கன்னியம்மன் கோயில் உள்ளது.
பலருக்குக் குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன் பிரசித்தி பெற்றவர்.
பூஜை நேரம்: -
அருள்மிகு தேவி எல்லம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு தேவி எல்லம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், ஊத்துக்காடு 631605, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்
+919994323687, 09841722886, 9787088964.
தாம்பரம் முடிச்சூர் படப்பை ஒரகடம் பாதையில் வாலாஜாபாத்தை அடையலாம். காஞ்சியிலிருந்து வாலாஜாபாத் 10கிமீ. உத்திரமேரூரிலிருந்தும் திருப்புலிவனம், கடம்பர் கோவில் தாண்டி வாலாஜாபாத்தை அடையலாம். வாலாஜபாத் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ. இதே ஊரில் பெரியநாயகி உடனுறை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில் நடுத்தெருவில் உள்ளது.
1608 இருந்து அமைந்த தவம். கிருஷ்ணதேவராயர் ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக தனது நாயுடன் இந்தத் தலத்திற்கு வந்தார். அந்த நாட்களில் இவ்விடம் ஊற்றுக்காடு என அழைக்கப்பட்டது. ஒரு மரத்தடியில் களைப்பால் ராயர் அமர்ந்தார். தனது எஜமானுக்காக தண்ணீர் தேடிச் சென்ற அவரது நாய், அவ்விடத்தில் ஓர் தண்ணீர் ஊற்றைக் கண்டு அதில் நீராடியது. தனது நாயின் துணை கொண்டு மன்னனும் தாகம் தணிந்தான். அப்போது அவரை நோக்கி ஓர் எலுமிச்சம் பழம் பறந்து வருவதைக் கண்டான். அருகே சுமார் இரண்டரை அடி உயர அம்மன் சிலையினையும் கண்டான். பின்னர் அவனது தளபதி நாகல் நாயுடுவிற்குக் கட்டளையிட்டு ஆலயமும் அமைத்தான். வன்னி மரம் தவ விருக்ஷம், சௌராஷ்டிரர் பல பேருக்கு இந்த அம்மன் குல தெய்வம். இந்த அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தமையால் காப்பக்கிரகத்தில் வலப்புறம் நகர்த்தப்பட்டதாகத் தகவல்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
<< Previous  45  46  47 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar