அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வாகையடி (கோட்டார்)-629 002, கன்னியாகுமரி மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஆசிராமம்-629 704, கன்னியாகுமரி மாவட்டம் |
கன்னியாகுமரிக்கு வடமேற்கே 12 கி.மீ. சுசீந்திரம் அருகே |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மருங்கூர்-627 114, கன்னியாகுமரி மாவட்டம் |
சுசீந்திரம்-தோவாளை வழி 5 கி.மீ |
கந்தனுக்கு ஆட்டுக்கடா வாகனம் |
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
தோவாளை-629 302, கன்னியாகுமரி மாவட்டம் |
மருங்கூருக்கு வடக்கே 7 கி.மீ. |
முருகனும்,கணபதியும் நின்று கொண்டிருக்கும் தலம். |
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
செக்கிரிகிரி (தென்பழனி-ஆரல்வாய்மொழி)-629 301 கன்னியாகுமரி மாவட்டம் |
தோவாளைக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு சிறை மீட்ட குமரேசப்பெருமாள் திருக்கோயில் |
சிறமடம் (தரிசனங்கோப்பு)-629 807, கன்னியாகுமரி மாவட்டம் |
தோவாளையின் வடமேற்கு 12 கி.மீ |
|
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
கீரிப்பாறை-629 854, கன்னியாகுமரி மாவட்டம் |
தரிசனங்கோப்பின் வடமேற்கு 13 கி.மீ., பெருஞ்சாணி அணை அருகே |
|
அருள்மிகு குமரன் திருக்கோயில் |
வேளிமலை (குமாரக்கோயில்), கன்னியாகுமரி மாவட்டம்-629 180 |
கீரிப்பாறையிலிருந்து 28 கி.மீ., தக்கலை-நாகர்கோவில் வழி |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பத்மநாபபுரம்-629 175,கன்னியாகுமரி மாவட்டம் |
குமாரக்கோயிலுக்கு வடமேற்கு 4 கி.மீ |
|
அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
வெள்ளிமலை (கடியாபட்டினம்)-629 253, கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலையின் தெற்கு முட்டம் களங்கரை விளக்கம் வழி 12 கி.மீ |
|
|
|