அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஈத்தாமொழி(மாவிளை)-629 501 கன்னியாகுமரி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
சேந்தன்புதூர்(அகஸ்தீஸ்வரம் வட்டம்) கன்னியாகுமரி மாவட்டம் |
|
|
அருள்மிகு பால சுப்பிரமணியன் திருக்கோயில் |
அருள்மிகு பால சுப்பிரமணியன் திருக்கோயில்
தோவாளை
கன்னியாகுமரி |
திருநெல்வேலி நாகர்கோயில் நெடுஞ்சாலையில் நாகர்கோயிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ளது தோவாளை |
விண்ணுலகிற்கு தினமும் மலர் அனுப்பி வைக்கத் தேவர்களைத் தோவாளையில் குடியமர்த்தினான். இவ்வாறு தேவர்கள் இந்திரனால் குடியமர்த்தப்பட்ட இடம் தேவர் வாழ்விளை என்றாகி, பின்னர் தோவாளை என்றானதாக வரலாறு கூறுகிறது. தோவாளை மலர்கள் இன்றும் பிரசித்தி பெற்றவை. சஷ்டித் திருநாளின்போது முதல் நாள் பாலமுருகன் வடிவிலும் 2-து நாள் 3-வது நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவிலும் 4-வது நாள் சங்கர நாராயணர் வடிவிலும், 5-வது நாள் சக்தியின் வடிவிலும், 6-வது நாள் போக்கோல முருகன் வடிவிலும் மூலவர் அலங்காரம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
குமாரகோயில் (குமரன் கோயில்),
(குமாரசுவாமி) குமாரகோயில்,
கல்குளம் வட்டம்,
கன்னியாகுமரி மாவட்டம்,
629180. |
+91 4651-250706, 233270, 9442740976 | 38 படிகள் கொண்டது. நாகர்கோவில் திருவனந்தபுரம் பாதையில் 10 கிமீ தொலைவில் உள்ளது. பத்மநாபபுரம் என்கிற இடத்தில் முன்னாள் மகாராஜாக்களின் இல்லம் உள்ளது. இந்தக் கோயில் அந்தப் பகுதியில் உள்ளது. |
ஏணி மீது நின்று அபிஷேகம் செய்யப்படும் எட்டரை அடி உயரம் கொண்ட இவர் வலப்புறத்தில் வள்ளியுடன் திகழ்கிறார். நம்பிராஜனின் வளர்ப்பு மகள் வள்ளி. அவன் ஆண்ட ஊர் இது. முருகன் வள்ளியினைத் திருமணம் செய்ய வேங்கை மரமாக நின்ற இடம் உள்ளது. வள்ளியினை இந்த தலத்தில் முருகன் மணந்ததாகவும், அதற்கு சான்றாக வள்ளி குகை, தினைப்புனம், வள்ளி சோலை, கிழவன் சோலை என்கிற பெயர்களுடன் அருகே திருமண மண்டபங்கள் விளங்குகின்றன. வள்ளிக் கல்யாண உற்சவம் பிரசித்தம். புத்தர் கால மூலவர் என்று நம்பப்படுகிறது. இங்கு வழங்கப்படும் கஞ்சிப் பிரசாதம் நோய் தீர்க்கும். இத்தலத்தில் மகாதேவர், சிவகாமி, குமாரசுவாமி வடிவம், அபய, வரத ஹஸ்தத்துடன் உள்ள இந்தக் கோயிலில் தெய்வயானை இல்லை. |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
|
|