அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தோகமலை-621 313, கரூர் மாவட்டம் |
மணப்பாறைக்கு வடக்கு குளித்தலை வழி 14 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
கல்லடை-621 302, கரூர் மாவட்டம் |
தோகமலைக்குக் கிழக்கே 6 கி.மீ |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
புதூர், கரூர் மாவட்டம் |
கல்லடைக்கு வடகிழக்கே 6 கி.மீ |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
வரவணை-621 301, கரூர் மாவட்டம் |
சிவாயத்துக்குத் தென்மேற்கு 10 கி.மீ. |
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
வைகநல்லூர்-639 120, கரூர் மாவட்டம் |
குளித்தலை ரயில் நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாரப்பட்டி (குளித்தலை வட்டம்),கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வேலாயுதம்பாளையம் (கரூர் வட்டம்)-639 117 கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வெண்ணெய்மலை (வெங்கமேடு)-639 006, கரூர் மாவட்டம் |
கரூருக்கு வடக்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
நன்னியூர்-639 136, கரூர் மாவட்டம் |
நெரூருக்கு வடமேற்கே 10 கி.மீ. (கரூரின் வடக்கு 12 கி.மீ |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாலமலை (பவித்ரம்)-639 052, கரூர் மாவட்டம் |
கரூரிலிருந்து 10 கி.மீ., புகளூரிலிருந்து 12 கி.மீ |
|
|
|