அருள்மிகு உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோயில் |
மரகத மலை (மோளபாளையம்)-639 111, கரூர் மாவட்டம் |
பவித்ரத்திலிருந்து வெள்ளக்கோயில் வழியில் 8 கி.மீ., கே.பரமத்தியிலிருந்து 2 கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
தென்னிலை வடபழனி, கரூர் மாவட்டம்-639 206 |
கே.பரமத்தியிலிருந்து வெள்ளக்கோயில் வழியில் 9 கி.மீ., தென்தென்னிலையிலிருந்து 5 கி.மீ. |
வேலே வேலனாக வழிபடப்படும் தலம். |
அருள்மிகு தீர்த்தமலை வேலாயுதசாமி திருக்கோயில் |
கார்வழி, கரூர் மாவட்டம் |
தென்னிலைக்கு வடமேற்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு குமார சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
அஞ்சூர், கரூர் மாவட்டம் |
கார்வழிக்கு வடக்கே 4 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வண்டாரிபாளையம் (கோடாந்தூர்)-639 206 கரூர் மாவட்டம் |
தென் தென்னிலைக்குத் தென்மேற்கே 4 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
புள்ளக் கவுண்டன்பாளையம்(கூடலூர் மேற்கு)-639 209,கரூர் மாவட்டம் |
கோடாந்தூருக்குத் தெற்கே 4 கி.மீ |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
சூடாமணி, கரூர் மாவட்டம் |
மேற்கு கூடலூருக்குத் தென்கிழக்கே 6 கி.மீ.ல் சின்ன தாராபுரம் தாண்டி கிழக்கே 5 கி.மீ |
|
அருள்மிகு நீலகிரி வேலாயுதசாமி திருக்கோயில் |
அனைப்பாளையம், கரூர் மாவட்டம் |
சூடாமணிக்கு வடகிழக்கே கரூர் வழியில் 8 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம்-639 201 |
சூடாமணிக்குத் தென்கிழக்கே 10 கி.மீ., கரூர்க்குத் தென்மேற்கு 25 கி.மீ |
|
அருள்மிகு கனககிரி வேலாயுதசாமி திருக்கோயில் |
கோடையூர் (மலையூர்)-639 003, கரூர் மாவட்டம் |
அரவக்குறிச்சிக்கு வடகிழக்கே கரூர் வழி 11 கி.மீ |
|
|
|