அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
ரங்கநாதபுரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 22 கி.மீ. |
காவிரியாற்றின் தென்கரையில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ரங்கநாதபுரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
ரங்கநாதபுரம் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் |
மணவாசி, குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 20 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் கோமலாம்பிகை. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
மகாதானபுரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 11 கி.மீ. |
காவிரியாற்றின் தென்கரையில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மல்லிகார்சுனேஸ்வரர் திருக்கோயில் |
வடியம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 2 கி.மீ. |
காவிரியாற்றின் தென்கரையில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மல்லிகாம்பிகை. |
அருள்மிகு திருக்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் |
கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 14 கி.மீ. |
காவிரி ஆற்றின் தென்கரையில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மதுக்கரவேணியம்மை. சோழர் கால கோயில், கல்வெட்டுக்கள் உள்ளன. நான்கு கால பூஜை. நவராத்திரி அன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
மணத்தட்டை, குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தெற்கே ஒரு கி.மீ. |
17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. |
அருள்மிகு மத்யார்சுனேஸ்வரர் திருக்கோயில் |
இராஜேந்திரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தென்கிழக்கே 3 கி.மீ. |
42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தேவநாயகி. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
மருதூர், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தென்கிழக்கே 4 கி.மீ. |
காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சி. |
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பொய்யமணி, குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
காவிரியாற்றின் தென்கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மை. |
|
|