அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
நங்கவரம், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தென்கிழக்கே 14 கி.மீ. |
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கோமளாம்பிகை. |
அருள்மிகு சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
கருப்பத்தூர், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சுகந்தகுந்தளாம்பிகை. |
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
சேங்கல், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கே 13 கி.மீ. |
இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் |
தோகைமலை, குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு தெற்கே 22 கி.மீ. |
இக்கோயில் 100 அடிய உயர குன்றின் மேல் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. நவராத்திரி, கந்தசஷ்டி அன்று உற்சவம் நடைபெறுகிறது. இதன் அருகில் புகழ்பெற்ற சுப்ரமணியர் திருக்கோயில் உள்ளது. |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் |
கலுகூர், குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம் |
தோகைமலைக்கு வடக்கே 4 கி.மீ. |
3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் |
முசிறி, கரூர் மாவட்டம் |
|
காவிரி வடகரையில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் கற்பூரவல்லி. 860 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
முசிறி, கரூர் மாவட்டம் |
முசிறி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு இடங்கண்டீசுவரர் திருக்கோயில் |
பேரூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
முசிறிக்கு வடகிழக்கே 1 கி.மீ. |
ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
காருகுடி, முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
தாத்தையங்கார்பேட்டைக்கு வடக்கே 3 கி.மீ. |
60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கருணாகரவல்லி. இவ்வூருக்குப் பிறந்த நட்சத்திரம் (ரேவதி) இருப்பதைக் கூறும் அரிய செய்திதாங்கிய கல்வெட்டு உள்ளது. உள்பிரகாரத்தில் பைரவர். அகோரவீரபத்திரர் சிற்பங்கள் சிறப்பானவையாகும். |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
சுக்காம்பட்டி, முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
முசிறிக்கு வடகிழக்கே 18 கி.மீ. |
35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காசிவிசாலாட்சி. |
|
|