| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| து.புத்தூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு வடகிழக்கே 11 கி.மீ. |
| 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| குலக்கொடி, முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| தொட்டியத்திலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. |
| 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. |
| அருள்மிகு ஈசநாதர் திருக்கோயில் |
| முருங்கைகளத்தூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| காட்டுப்புத்தூர்க்கு வடக்கே 8 கி.மீ. |
| 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் |
| ஸ்ரீராமசமுத்திரம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| காட்டுப்புத்தூர்க்கு மேற்கே 1-53 ஏக்கர் நிலப்பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் சௌந்தரநாயகி. உள்பிரகாரத்தில் காசிலிங்கம், விஸ்வநாதர், நடராசர், தட்சிணாமூர்த்தி முதலிய சன்னிதிகள் உள்ளன. 1050 வருட முற்பட்ட கோயில் கல்வெட்டுக்கள் உள்ளன. |
| அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| காட்டுப்புத்தூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| தொட்டியத்திலிருந்து மேற்கே 14 கி.மீ. |
| 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மீனாட்சிசுந்தரர் திருக்கோயில் |
| சிலைபிள்ளையார்புத்தூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| காட்டுப்புத்தூர்க்கு தெற்கே, காவிரியாற்றின் வடகரையில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மல்லிகார்சுனர் திருக்கோயில் |
| நாகையநல்லூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| காட்டுப்புத்தூர்க்கு வடக்கே 4 கி.மீ. தூரத்தில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பிரதாம்பிகை. |
| அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| நத்தம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| காட்டுப்புத்தூர்க்கு கிழக்கே 6 கி.மீ.ல் காவிரியாற்றின் வடகரையில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொக்கநாயகி. |
| அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில் |
| அரசலூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| தொட்டியத்திற்கு மேற்கே 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.அம்மன் சுகுந்தகுந்தலாம்பிகை. |
| அருள்மிகு அனலேசுவரர் திருக்கோயில் |
| வரதராஜபுரம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
|
| அரசலூர் தாயுமானவசுவாமி திருக்கோயிலுக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. அம்மன் பர்வதவர்த்தினி. |
|
|