| அருள்மிகு குருநாதசாமி திருக்கோயில் |
| பனையூர்,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில் |
| விளாச்சேரி,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில் |
| பழங்காநத்தம்,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு காசிவிஸ்வநாதர்சாமி திருக்கோயில் |
| வேடசந்தூர்,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு பெரியாண்டவர் மாலைக் திருக்கோயில் |
| அம்மாபட்டி,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு முடிமலை ஆண்டவர் திருக்கோயில் |
| களத்துப்பட்டி,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோயில் |
| கீழ்மாத்தூர்
மதுரை மாவட்டம் |
| மதுரையிலிருந்து வடமேற்கே 12 கி.மீ. |
| வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் சுந்தரமாணிக்க பெருமாள் கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
| ஐயப்பட்டி
மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் |
| மேலூர்க்கு வடக்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| சௌதார்பட்டி
திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் |
| திருமங்கலத்திலிருந்து மேற்கே 18 கி.மீ. |
| கௌண்டன் நதிக்கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகில் லஷ்மிநாராயணப் பெருமாள் கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| வன்னிவேலம்பட்டி
திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் |
| தி. கல்லுப்பட்டியிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|