அருள்மிகு கட்டளை |
இருப்பு, திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு சத்திரப்பட்டி மாலைக் கோயில் |
ஆலம்பாடி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு கோடிப்பட்டி முத்தாலம்மன் பெருமாள் ஆலயம் |
மல்லப்புரம், மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு மலைக்கன்னிமார் கொங்குவழி முனியாண்டி நாச்சிமுத்துசாமி திருக்கோயில் |
நாகையன்கோட்டை, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு பொம்மத்தேவன் என்ற பெத்த கோடாங்கி மாலைக் கோயில் |
வடுகம்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர், பெருமாள் திருக்கோயில் |
வேம்பார்பட்டி , மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு கருப்பணசாமி திருக்கோயில் |
நல்லூர், மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு புலியாண்டி அய்யனார் கோயில் |
குட்டுப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு பொன்னர்சங்கர் கோயில் |
கோட்டைப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் |
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
மேலமாசிவீதி
மதுரை |
மதுரை- பெரியார் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள மேலமாசி வீதியில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார். |
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில், கேரள முறைப்படி வாத்தியங்கள் முழங்க, புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆலயத்துக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் வந்து, நீராஞ்சன தீபமேற்றி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண யோகம் கூடி வரும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். தொழிலில் முன்னேற்றம் கூடும். |
|
|