அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் |
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்
தெப்பக்குளம்
மதுரை |
மதுரை-பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது தெப்பக்குளம். தெப்பக்குளத்தின் சுற்றுப் பகுதியில், தெற்கு நோக்கி தனியே அமைந்துள்ளது கால பைரவர் திருக்கோயில். |
பதினெட்டு வாரங்கள் தொடர்ந்து கால பைரவருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால், மரண பயம் நீங்கும் மங்கல வாழ்வு பெருகும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியிலும் ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்திலும் இவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசித்து வேண்டினால், சகல விதமான இன்னல்களில் இருந்தும் வழிபடலாம். சந்தோஷங்கள் பெருகி நிம்மதியாக வாழலாம். |
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் |
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்
தெப்பக்குளம்
மதுரை |
மதுரை-பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது தெப்பக்குளம். தெப்பக்குளத்தின் சுற்றுப் பகுதியில், தெற்கு நோக்கி தனியே அமைந்துள்ளது கால பைரவர் திருக்கோயில். |
பதினெட்டு வாரங்கள் தொடர்ந்து கால பைரவருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால், மரண பயம் நீங்கும் மங்கல வாழ்வு பெருகும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியிலும் ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்திலும் இவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசித்து வேண்டினால், சகல விதமான இன்னல்களில் இருந்தும் வழிபடலாம். சந்தோஷங்கள் பெருகி நிம்மதியாக வாழலாம் |
|
|