அருள்மிகு லட்சுமிநாராயணபெருமாள் கோயில் |
சித்தர்காடு,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமசாமி(எ)வேணுகோபாலசாமி கோயில் |
மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெங்கடாசலபதி மடாலயம் |
வெள்ளாழர் தெரு,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராசப்பெருமாள் கோயில் |
ஆனைமேலகரம்,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கிருஷ்ணன்பஜனை மடம் |
கோவங்குடி,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராசப்பெருமாள் கோயில் |
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் கோயில் |
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில் |
சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம்,நாகை மாவட்டம் |
+91 4364 223395 98424 23395 | மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையில் உள்ள மூவலூரிலிருந்து வட திசையில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருஇந்தளூர் வழியாக கும்பகோணம் புறவழிச்சாலையில் 5 கிமீ தூரத்தில் மாப்படுக்கைக்கு அடுத்தும் வரலாம். திருவேள்விக்குடியிலிருந்து 3 கிமீ. |
பெருமாள் கிழக்கு திருமுகம், நின்ற திருக்கோலம். 1200 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். பெருமாள் 14 அடி உயரம், அத்திமரத்தால் ஆனவர்.
திறக்கும் நேரம்: சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00,மாலை 4.00 முதல் 8.00 வரை
ஏனைய நாட்கள் காலை 8.00 முதல் 12.00,மாலை 4.30 முதல் 8.00 வரை. |
அருள்மிகு அனந்த நாராயணப்பெருமாள் திருக்கோயில் மற்றும் நவநீதேஸ்வரர் திருக்கோயில் |
சதுர்வேதி மங்கலம், சிக்கல் போஸ்ட், நாகை மாவட்டம் - 611 108. |
+91 4365 245 018 | நாகப்பட்டினம் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் உள்ளது. |
அனந்த நாராயணர் புஜங்கசயனம்,கிழக்கு திருமுகம்.
திறக்கும் நேரம்: காலை 7.30 முதல் 11.00 வரை, மாலை 5.30 முதல் 8.00 வரை. |
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் |
அனந்தமங்கலம்- 609 307, காழியப்பநல்லூர் போஸ்ட், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம். |
+91 4364 289 888 | ஈ.சீ.ஆர் சாலையில் சிதம்பரத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே உள்ள தலம். அபிராம பட்டருக்கு அருளிய திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தூரம். |
ஸ்ரீத்ரி நேத்ர தசஹஸ்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம்.
திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் 12.30 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை. சனிக்கிழமைகளில் காலை 5.00 முதல் 1.00 வரை, மாலை 3.00 முதல் 9.30 வரை. அமாவாசை நாட்களில் இரவு பத்து மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும். |
|
|