| அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
| கீழ்ப்பரசலூர்(திருப்பறியலூர்)-609 309 நாகப்பட்டினம் மாவட்டம் |
| செம்பனார் கோயிலிலிருந்து 2 கி.மீ. |
|
| அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| ஆக்கூர்-609 301, நாகப்பட்டினம் மாவட்டம் |
| செம்பனார் கோவிலுக்குத் தென்கிழக்கே தரங்கம்பாடி வழி 6 கி.மீ. |
|
| அருள்மிகு அம்ருத கடேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருக்கடையூர்(திருக்கடவூர்)-609 311 நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆக்கூர்-தரங்கம்பாடி வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
| திருமயானம்-609 311, நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்கடையூருக்குக் கிழக்கே 1 கி.மீ. |
| முருகன் வேலுக்கு பதில் வில் ஏந்தியுள்ள தலம். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தில்லையாடி-6090130, நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்கடவூருக்கு தெற்கே தரங்கம்பாடி வழி 4 கி.மீ. |
|
| அருள்மிகு குமரர் திருக்கோயில் |
| பொரையார் (தரங்கம்பாடி)-609 307 நாகப்பட்டினம் மாவட்டம் |
| தில்லையாடிக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காட்டுச்சேரி-609 303, நாகப்பட்டினம் மாவட்டம் |
| பொறையாருக்குத் தென்மேற்கே 1 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| திருவிடைக்கழி-609 310, நாகப்பட்டினம் மாவட்டம் |
| தில்லையாடிக்கு மேற்கே திருவிளையாட்டம் வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பெரம்பூர்-609 406, நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருவிடைக்கழிக்கு மேற்கே கோமல் வழியில் 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சோத்தூர்-609 406, நாகப்பட்டினம் மாவட்டம் |
| பெரம்பூருக்குத் தெற்கு 1.5 கி.மீ. |
|
|
|