| அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் |
| நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| ராசிபுரத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராஜேஸ்வரர் திருக்கோயில் |
| பொன்குறிச்சி, ராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| ராசிபுரத்திலிருந்து தென்மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து வடகிழக்கே 21 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் கள்ளப்பட்டியில் 20 செண்ட் நிலப்பரப்ளவில் கந்தசுவாமி கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு சாமந்தீஸ்வரர் திருக்கோயில் |
| செம்பகமாதேவி, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| மல்லசமுத்திரத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| கொமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து வடமேற்கே 23 கி.மீ. |
| காவிரியாற்றின் கிழக்குக்கரையில் இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| பாலாக்குழி அக்ரஹாரம், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| மல்லசமுத்திரத்திலிருந்து வடமேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் |
| கொமாரபாளையத்திலிருந்து தெற்கே 11 கி.மீ. |
| காவிரியாற்றின் கிழக்கு கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நல்லைராமசாமி திருக்கோயில் |
| தோக்காவடி, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில் |
| கவுண்டம்பாளையம், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்ககோட்டிலிருந்து கிழக்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வன்னீஸ்வரர் திருக்கோயில் |
| பாலமேடு, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| மல்லசமுத்திரத்திலிருந்து தெற்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|