| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கூலிப்பட்டி-637 013,நாமக்கல் மாவட்டம் |
| பொட்டி ரெட்டிபட்டிக்குத் தென்கிழக்கே 7 கி.மீ.ல் உள்ள எருமைப்பட்டியின் ஒரு பகுதி. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் |
| நாமக்கல்லுக்கு வடக்கே 7 கி.மீ. 1 கி.மீ. ஏற்றம். |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| உலகநாயகன் மலை-637 019, நாமக்கல் மாவட்டம் |
| புதன் சந்தை-செல்லப்பம்பட்டி) நாமக்கல்லுக்கு வடக்கே சேலம் வழியில் 11 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| பாச்சல்-637 023, நாமக்கல் மாவட்டம் |
| செல்லப்பம்பட்டிக்கு வடக்கே சேலம் வழி 8 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| அணியாபுரம், நாமக்கல் மாவட்டம் |
| நாமக்கல்லுக்குத் தென்மேற்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காந்தமலை (மோகனூர்)-637 015, நாமக்கல் மாவட்டம் |
| அணியாபுரத்துக்குத் தெற்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| தேவகிரிமலை (ஒருவந்தூர்)-637 015, நாமக்கல் மாவட்டம் |
| மோகனூருக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தேவகிரிமலை (ஒருவந்தூர்)-637 015, நாமக்கல் மாவட்டம் |
| மோகனூருக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கதிர்மலை (பாலப்பட்டி)-637 017, நாமக்கல் மாவட்டம் |
| மோகனூருக்கு வடமேற்கே சேலம் வேலூர் வழியில் 8 கி.மீ. |
|
| அருள்மிகு ராஜேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் |
| நஞ்சை இடையார்-638 182, நாமக்கல் மாவட்டம் |
| பாலப்பட்டிக்கு மேற்கே 4 கி.மீ. |
|
|
|