| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| பச்சைமலை (பொத்தனூர்), நாமக்கல் மாவட்டம்-638 181 |
| நஞ்சை இடையாருக்கு வடமேற்கு 2 கி.மீ.லுள்ள சேலம் வேலூருக்கு மேற்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| வெங்கரை (பாண்டமங்கலம்)-637 215 நாமக்கல் மாவட்டம் |
| பொத்தனூருக்குத் தென்மேற்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
| பிலிக்கப்பாளையம் வடபழனி-637 218, நாமக்கல் மாவட்டம் |
| வெங்கரையிலிருந்து 8 கி.மீ., |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அக்ரஹார அய்யம்பாளையம், நாமக்கல் மாவட்டம் |
| பிலிக்கப்பாளையத்தின் வடக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| பிள்ளைகளத்தூர், நாமக்கல் மாவட்டம் |
| சேலம் வேலூருக்கு வடக்கே 5 கி.மீ.ல் உள்ள பரமத்திக்கு வடகிழக்கு 3 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கபிலமலை (கபிலக்குறிச்சி)-637 204 நாமக்கல் மாவட்டம் |
| பரமத்திக்கு மேற்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| கரிச்சிப்பாளையம் (கோலாரம்)-637 201, நாமக்கல் மாவட்டம் |
| கபிலக்குறிச்சிக்கு வடக்கே 13 கி.மீ.ல் உள்ள நல்லூருக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| மணியனூர்-637 201, நாமக்கல் மாவட்டம் |
| நல்லூருக்கு வடக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் திருக்கோயில் |
| அருணகிரிமலை (பெருங்குறிச்சி), நாமக்கல் மாவட்டம் |
| நல்லூரிலிருந்து பெருங்குறிச்சி வழியில் 3 கி.மீ. |
|
| அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில் |
| குப்பிரிக்காப்பாளையம்-637 201, நாமக்கல் மாவட்டம் |
| கோலாரத்துக்கு வடமேற்கே சிட்லாண்டூர் வழியாக 12 கி.மீ. |
|
|
|