அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
புதுக்கோட்டை-622 001 |
ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
குப்பக்குடி-622 301, புதுக்கோட்டை மாவட்டம் |
புதுக்கோட்டைக்கு கிழக்கு 17 கி.மீ.ல் உள்ள ஆலங்குடியின் தென்மேற்கு 3 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சிக்கம்பட்டி (ஆலங்குடி வட்டம்), புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சண்முகநாதபுரம் (ஆலங்குடி வட்டம்), புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
குமரன்மலை(திருப்புல் வயல்)-622 104, புதுக்கோட்டை மாவட்டம் |
புதுக்கோட்டைக்கு மேற்கு குடுமியான் மலை வழியில் 11 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
குடுமியான்மலை-622 106, புதுக்கோட்டை |
குமரன்மலை-கொடும்பாளூர் வழி 8 கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
வையாபுரிமலை-622 407, புதுக்கோட்டை மாவட்டம் |
திருப்புல்வயல்-பொன்னமராவதி வழி |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தேனிமலை-622 401, புதுக்கோட்டை மாவட்டம் |
திருப்புல்வயலிலிருந்து 10 கி.மீ |
|
அருள்மிகு குமரன் திருக்கோயில் |
குமராண்டி(மலையாண்டி மலை)-622 407, புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவதிக்கு அருகில் வலையப்பட்டி பகுதியில் உள்ளது |
|
அருள்மிகு திருக்கோளநாதர் திருக்கோயில் |
திருக்களக்குடி-622 406, புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவதிக்குத் தென்மேற்கு பிரான்மலை வழியில் 10 கி.மீ |
|
|
|