அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பரவாக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்-614622 |
தாந்தானிக்கு வடக்கு 4 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நகரம்-624 626, புதுக்கோட்டை மாவட்டம் |
அறந்தாங்கிக்கு வடகிழக்கே பெரியநாயகிபுரம் பட்டுக்கோட்டை வழியில் 18 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மேற்பனைக்காடு, புதுக்கோட்டை மாவட்டம்-614 624 |
அறந்தாங்கியிலிருந்து 17 கி.மீ |
|
அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
வெட்டிவயல், புதுக்கோட்டை மாவட்டம் |
அறந்தாங்கிக்கு தென்கிழக்கே 10 கி.மீ |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மன்னகுடி,புதுக்கோட்டை மாவட்டம் |
வெட்டிவயலுக்கு வடகிழக்கு 3 கி.மீ |
|
அருள்மிகு சிவகிரிநாதர் என்ற தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
சுப்ரமண்யபுரம்-614 805, புதுக்கோட்டை மாவட்டம் |
மன்னகுடியிலிருந்து 2 கி.மீ. அறந்தாங்கி-நாகுடி வழியாக 15 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நீர்விளங்குளம், புதுக்கோட்டை மாவட்டம் |
நாகுடிக்குத் தென்கிழக்கே 7 கி.மீ |
|
அருள்மிகு கணபதிசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தினையாகுடி, புதுக்கோட்டை மாவட்டம் |
நீர் விளங்களத்துக்குக் கிழக்கு 2 கி.மீ |
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
சிங்கவனம், புதுக்கோட்டை மாவட்டம் |
தினையாகுடிக்குத் தென்கிழக்கு 2 கி.மீ |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நிலையூர், புதுக்கோட்டை மாவட்டம் |
நீர்விளங்குளத்திலிருந்து 3.5 கி.மீ. |
|
|
|