அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
சுந்தரம், திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவதிக்கு வடகிழக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
வார்பட்டு, திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவதிக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு வேலையப்பர் திருக்கோயில் |
திருக்களம்பூர், திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவதிக்கு தெற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
வெண்டாம்பட்டி, திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
பொன்னமராவிதிக்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். இவ்வூர்க்கு அருகில் உள்ள மேலசிவபுரியில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில் |
குருவிக்கொண்டான்பட்டி, திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருமயத்திலிருந்து மேற்கே 11 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மலைகொழுந்தீசர் திருக்கோயில் |
செங்கிரை, திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருமயத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அகவயல், திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
அரிமழத்திலிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
ஆதனூர், திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருமயத்திலிருந்து தெற்கே 9 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,
தொண்டைமான்நல்லூர்,புதுக்கோட்டை மாவட்டம். |
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான்நல்லூரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
சுமார் 500 வருடம் பழைமையான கோயில். தொண்டைமான்நல்லூரில், தொண்டைமான் மன்னரால் கட்டப்பட்ட கோயில் சீரும் சிறப்புமாக புதுப்பிக்கப்பட்டது. |
அருள்மிகு தேவநாதர் திருக்கோயில் |
அருள்மிகு தேவநாதர் திருக்கோயில்
தேவமலை
புதுக்கோட்டை |
புதுக்கோட்டைக்கு 16 கி.மீ ல் உள்ள பேரையூரிலிருந்து 1 கி.மீ |
தேவமலை என்று வழங்குகின்றது. தேவநாதர்-தேவநாயகி கோயில் குகைக்கோயில் உயரமான மலையில் தனிமையாக கோயில் உள்ளது. விநாயகர், பெருமிழலைக் குறும்ப நாயனார் உருவங்கள் உள்ளன.பேரையூரில் உள்ள நாகநாதர் கோயில், ராகுதோஷ நிவர்த்தி தலம் பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும்போது, பால் நீல நிறமாவதைக் காணலாம். பிரார்த்தனைத் தலம். |
|
|