| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம்-623 704 |
| பெருநாழி-கோவிலாங்குளம் வழியாக 25 கி.மீ., கமுதியிலிருந்து 18 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புனவாசல்-623 612, ராமநாதபுரம் மாவட்டம் |
| முதுகுளத்தூருக்குத் தெற்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வளநாடு-623 527, ராமநாதபுரம் மாவட்டம் |
| முதுகுளத்தூர்-உத்தரகோசமங்கை வழியில் 15 கி.மீ.ல் சிறிது வடக்கே |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பிரபுக்களூர், ராமநாதபுரம் மாவட்டம் |
| வளநாடு-பரமக்குடி வழி 6 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழத்தெரு, பரமக்குடி-623 707, ராமநாதபுரம் மாவட்டம் |
| பிரபுக்களூரின் வடக்கு திருவரங்கம் வழியாக 18 கி.மீ. |
|
| அருள்மிகு மணியக்கார குல வெள்ளாள சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழத்தெரு, பரமக்குடி-623 707, ராமநாதபுரம் மாவட்டம் |
| பிரபுக்களூர்-திருவரங்கம் வழி 18 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மேலஆய்க்குடி,ராமநாதபுரம் மாவட்டம்-623 723 |
| பரமக்குடியிலிருந்து 5 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| மஞ்சூர் (வேலுச்சாமி மடம்-பாண்டிக் கண்மாய்)-623 707 ராமநாதபுரம் மாவட்டம் |
| பரமக்குடி-ராமேஸ்வரம் வழி 11 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காமன்கோட்டை,ராமநாதபுரம் மாவட்டம்-623 527 |
| பாண்டிக்கண்மாயிலிருந்து 5 கிமீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காமன்கோட்டை-623 527, ராமநாதபுரம் மாவட்டம் |
|
|
|
|