அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
தேவியாக்குறிச்சி, ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுகவனேஸ்வரர்சுவாமி திருக்கோயில் |
சேலம் நகர் மற்றும் வட்டம், சேலம் மாவட்டம் |
+91 0427 2450954 | |
|
அருள்மிகு சித்தேஸ்வரசுவாமி திருக்கோயில் |
கஞ்சமலை, சேலம் மாவட்டம் |
+91 0427 2491389 | |
|
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் |
கடைவீதி, சேலம் |
+91 --427-2267 488 | |
|
அருள்மிகு காமநாதீஸ்வரர் திருக்கோயில் |
அரகலூர்
ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம் |
ஆத்தூர்க்கு கிழக்கே 21 கி.மீ. |
வசிட்டநதிக்கு தென்கரையில் இக்கோயில் 165 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 5 பிராகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் பெரிய நாயகி. பஞ்சபூதத் தலங்களில் இத்தலம் வாயுத் தலமாகப் போற்றப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இத்தலலமே பெரிய கோயிலாகும். இத்தலத்தில் உள்ள நடராஜர் மிக்கஅழகுடையவர், பெரிய உருவம், கல்வெட்டுக்கள் பல உள்ளன. பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
தீடவூர்
ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம் |
ஆத்தூர்க்கு தென்கிழக்கே 16 கி.மீ. |
சுவேதா நதிக்கு தென்கரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காசிலிங்ககேஸ்வரர் திருக்கோயில் |
அமரம், மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம் |
மேச்சேரிக்கு வடகிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 50 செணட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ராமலிங்கர் திருக்கோயில் |
அவதாட்டூர், மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம் |
ஜலகண்டபுரத்திற்கு மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு வசந்தீஸ்வரர் திருக்கோயில் |
ஓமலூர், மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம் |
சேலத்திலிருந்து வடமேற்கே 17 கி.மீ. |
சரங்கா நதிக்கரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் |
ராமிரெட்டிபட்டி, ஓமலூர் வட்டம்
சேலம் மாவட்டம் |
தாரமங்கலத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|