| அருள்மிகு உலகேஸ்வரர் திருக்கோயில் |
| தசவிலக்கு, ஓமலூர் வட்டம்
சேலம் மாவட்டம் |
| தாரமங்கலத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. |
| சரபங்காநதிக்கு மேற்கு கரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வியாக்ரபாதர் திருக்கோயில் |
| இருபுலி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு வடக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் சிரங்கா நதிக்கு வடபகுதியில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வேலாலதீஸ்வரர் திருக்கோயில் |
| வேலாலபுரம், சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு வடகிழக்கே 15 கி.மீ. |
| சிரபங்கா நதிக்கு வடகரையில் இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| ஆவணிபேரூர், சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு உலகேஸ்வரர் திருக்கோயில் |
| செட்டிமாங்குறிச்சி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு வடக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
| எடப்பாடி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| சங்ககிரிக்கு வடக்கே 14 கி.மீ. |
| சிரங்கா நதிகரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| வெள்ளரைவல்லி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கண்ணன்தேரி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு தென்கிழக்கே 11 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சீயாமநாதஸ்வாமி திருக்கோயில் |
| கூடலூர், சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| சங்ககிரிக்கு வடகிழக்கே 16 கி.மீ. |
| இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில் |
| காவேரிப்பட்டி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
| எடப்பாடிக்கு தென்மேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|