அருள்மிகு கங்கா சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் |
வீரகனூர், கெங்கவல்லி வட்டம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு தண்ணீர் காட்டுபெருமாள் திருக்கோயில் |
வீராச்சிபாளையம், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில் |
ராக்கியாம்பட்டி, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் |
உடையாப்பட்டி, சேலம் வட்டம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு பாண்டுரங்கநாதர் திருக்கோயில் |
செவ்வாய்ப்பேட்டை, சேலம் மாவட்டம் |
+91 0427 2212764 | |
|
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசாமி திருக்கோயில் |
சின்னதிருப்பதி, ஓமலூர்,சேலம் மாவட்டம் |
+91 4290 246344 | |
|
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் |
ஒருக்காமலை, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் |
+91 42283 244314 | |
|
அருள்மிகு பாண்டுரெங்கநாதசுவாமி திருக்கோயில் |
சேலம் |
+91 427-2212 764 | |
|
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் |
கொங்குபட்டி
சேலம் மாவட்டம் |
ஓமலூருக்கு வடக்கே 12 கி.மீ. |
காரவல்லி, சின்னத்திருப்பதி. இக்கோயில் சிறிய குன்றின் மேல் 100/29 அடி நீளம், அகலம் கொண்ட நிலப்பரப்பளவில், ஒரு பிராகாரத்துடன் மூலவர் வெங்கடாசலபதி நின்ற திருக்கோலத்தில் 5 அடி உயரம், கொண்டு காட்சி தருகிறார். தாயார் அலர்மேலுமங்கைத் தாயார். பிராகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், உடையவர், திருமங்கை மன்னர் ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவனை பிரசன்ன வேங்கடரமணசுவாமி என்றும் அழைக்கின்றனர். வடவேங்கடம் செல்ல முடியாமல் உள்ளவர்கள். காணிக்கையையும், பிராத்தனையும் இத்தலத்தில் செலுத்துகின்றனர் அதனால் இத்தலம் சின்னத்திருப்பதி என்றும் கூறுவர். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. |
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி மற்றும் சோமேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி மற்றும் சோமேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்,
நங்கவள்ளி,
தாரமங்கலம் வழி,
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் 636454. |
+91 9443954585, 9994241996, 9443515904. | சேலத்திலிருந்து 36கிமீ தாரமங்கலத்திலிருந்து 12 கிமீ மேட்டூரிலிருந்து 19கிமீ. மேச்சேரியிலிருந்து சுமார் 12 கிமீ. |
1801ல் ஆண்ட திப்புவின் காலத்தில் அமைக்கப்பட்ட ஊர் ஓமலூர். செருப்புத் தைக்கும் தொழிலாளர்களுக்கு குல தெய்வமாகத் திகழும் பெருமான். மக்கட்பேறு பெற்றவுடன் நரசிம்மன் என்கிற பெயரே வைக்கின்றனர். இவ்வூர் மக்கள். ஆந்திர நாயக்கர்கள் வம்சாவெளியில் வந்த மக்களே தொட்டியவர்கள். இவர்கள் மதுரை நாயக்கரால் பேணப்பட்டு இவ்விடத்திலேயே தங்கி இப்பெருமானுக்கு ஆராதனை செய்து வந்ததாக வரலாறு. பங்குனியில் உற்சவம் நடைபெறுகிறது. திருமணத்தடை, வேலை வாய்ப்பு அனைத்து சுபகாரியங்களுக்கும் அபிஷேகம் செய்தல் பலன் தரும். நினைத்த காரியங்கள் வெற்றி பெற திருக்கொடி ஏற்றுதல், காரிய சித்திக்கு நெய் தீபம் ஏற்றுதல் நன்மை தரும். சுயம்பு மூர்த்தியாகவும் சுயம்பு லக்ஷ்மியாகவும் உள்ளது. சிறப்பு, சுவாதி நட்சத்திர அபிஷேகம் சிறப்பானது. மேட்டூரிலிருந்து பாய்ச்சப்படும் காவேரி நீர் இவ்வூரிலிருந்து சேலத்திற்குச் செல்கிறது. சுயம்பு லக்ஷ்மி நரசிம்மர் புற்று. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
|
|