| அருள்மிகு குமரகுரு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அம்மாப்பேட்டை, சேலம்-636 003 |
| சேலம் நகரின் கிழக்குப் பகுதி |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
| குமரகிரி,சேலம்-636 003 |
| அம்மாப்பேட்டை புகையிலை மண்டியருகே 1கி.மீ |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கந்தாஸ்ரமம்-636014, சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| நாமமலை-636 003,சேலம் |
| சேலத்திலிருந்து 5 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| பனமரத்துப்பட்டி,சேலம் மாவட்டம்-636 204 |
| சேலத்துக்குத் தென்கிழக்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| தலைமலைக்கரடு-636201 சீலநாயக்கன்பட்டி), சேலம் மாவட்டம் |
| சேலம்-நாமக்கல் வழி 3 கிமீ |
| முருகன் மயில் மீது அமராமல் அதன் முன் நின்ற கோலம்
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| கந்தம்பட்டி-636 307,சேலம் மாவட்டம் |
| சேலம் ரயில் சந்திப்புக்கு அருகில் 1 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கண்ணங்குறிச்சி,சேலம் மாவட்டம்-636 008 |
| சேலம்-ஏற்காடு வழி 6 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| ஏற்காடு-636 601,சேலம் மாவட்டம் |
| சேலத்திலிருந்து 20 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பள்ளிப்பட்டி-636 112 (வலசையூர்), சேலம் மாவட்டம் |
| சேலம்-ஹாரூர் வழி 11 கி.மீ. |
|
|
|