| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மயிலங்கிரிமலை (வெள்ளாளகுண்டம்)-636 134, சேலம் மாவட்டம் |
| சேலத்தில் தென்கிழக்கே காரியாபட்டி, பெரியபட்டி வழியாக 24 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஏத்தாப்பூர் (சுப்பராயர் மலை)-636 117, சேலம் மாவட்டம் |
| வெள்ளாளகுண்டத்துக்கு வடகிழக்கு ஆத்தூர் வழி 20 கி.மீ. |
|
| அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
| கொட்டவாடி-636 115, சேலம் மாவட்டம் |
| ஏத்தாப்பூருக்கு மேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு பாலகிரி வரதராஜ சுப்ரமணியர் திருக்கோயில் |
| ஒட்டப்பட்டி, சேலம் மாவட்டம் |
| ஏத்தாப்பூரிலிருந்து 6 கி.மீ. |
|
| அருள்மிகு அவ்வை முருகன் திருக்கோயில் |
| பெரியசெங்கல்வராயன் மலை, சேலம் மாவட்டம் |
| ஒட்டபட்டி யிலிருந்து 10 கி.மீ.ல் உள்ள ஆத்தூருக்கு வடக்கே 15 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காட்டுக் கோட்டை-636 121, சேலம் மாவட்டம் |
| ஆத்தூரிலிருந்து 6 கி.மீ. |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| வடசென்னிமலை-636 121, சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| கடம்பூர்-636 124, சேலம் மாவட்டம் |
| ஆத்தூரிலிருந்து 11கி.மீ.ல் கங்கவள்ளியிலிருந்து 5கிமீ |
|
| அருள்மிகு குமரர் திருக்கோயில் |
| ராயர் பாளையம் (ஆத்தூர் வட்டம்), சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
| படையாச்சியூர் (ஆத்தூர் வட்டம்), சேலம் மாவட்டம் |
|
|
|
|