| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| சுவர்பனை (ஆத்தூர் வட்டம்), சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தம்மம்பட்டி (திருமண்கரடு)-636 118, சேலம் மாவட்டம் |
| கங்கவள்ளிக்குத் தென்மேற்கே 18 கி.மீ. பஸ் நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. |
|
| அருள்மிகு அறப்பளீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவார வைப்புத் தலம்) |
| கொல்லிமலை, சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில் |
| காகாபாளையம் (கனககிரி)-637 506, சேலம் மாவட்டம் |
| வைகுந்தத்திலிருந்து சேலம் வழியில் 8 கி.மீ.ல் மகுடஞ்சாவடி அருகே 0.5 கி.மீ. |
|
| அருள்மிகு வேலப்பன் திருக்கோயில் |
| காகாபாளையம்(கனககிரி)-637 506, சேலம் மாவட்டம் |
| வைகுந்தத்துக்கு கிழக்கு சேலம் வழியில் 8 கி.மீ.ல் மகுடஞ்சாவடி அருகே 0.5 கி.மீ. |
|
| அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் |
| காளிப்பட்டி-637 501, சேலம் மாவட்டம் |
| மகுடஞ்சாவடியிலிருந்து 8 கி.மீ.ல் ஆட்டையம்பட்டி அருகே |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| வெண்ணாந்தூர், சேலம் மாவட்டம்-637 505 |
| மகுடஞ்சாவடி-ராசிபுரம் வழி 12 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
| ஆலவாய்மலை (ஆலவாய்ப்பட்டி)-637 505, சேலம் மாவட்டம் |
| வெண்ணாந்தூருக்குத் தென்கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| ராக்கிப்பட்டி-637 504, சேலம் மாவட்டம் |
| ஆட்டையம்பட்டிக்கு வடக்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பெரியசீரகபாடி, சேலம் மாவட்டம்-636 314 |
| ராக்கிப்பட்டிக்கு வடக்கே 3 கி.மீ. |
|
|
|